Categories: CINEMA

பிரபல கிரிக்கெட் வீரருடன் பறக்கும் விமானத்தில் செல்ஃபீ…  வைரலாகும் நடிகை ஜோதிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்…

தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ஜோதிகா. இவர் அஜித் நடிப்பில் வெளிவந்த ‘வாலி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் சூர்யாவுடன் இணைந்து ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படத்தை தொடர்ந்து குஷி, அருள், மன்மதன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.முன்னணி நடிகையாக வலம் வந்த காலத்திலேயே நடிகை ஜோதிகா சூர்யாவை  2006 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு நடிகை ஜோதிகா திரைத்துறையை விட்டு விலகி இருந்த ஜோதிகா 2015ல் வெளியான  ’36 வயதினிலே’ திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். கடைசியாக அவர் நடிப்பில் ‘உடன்பிறப்பே’ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. தற்பொழுது மலையாள நடிகர் மம்முட்டியுடன் ஜோடியாக நடிகை ஜோதிகா ‘காதல்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகை ஜோதிகா பிரபல கிரிக்கெட் வீரரான பத்ரிநாத் உடன் விமான பயணத்தின் போது எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  மேலும் விரைவில் ஆசிய கிரிக்கெட் உலக கோப்பை தொடங்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படம்…

Begam

Recent Posts

சீரியல் தான் ஹோம்லி, நிஜத்தில் அதற்கு நேர் எதிர்.. மாடர்ன் டிரஸ்ஸில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் நடிகை..!

சினிமா நடிகைகளை போலவே சின்னத்திரையில் இருக்கும் நடிகைகளும் விதவிதமாக போட்டோ சூட் எடுத்து இணையத்தில் பகிர்ந்து வருகிறார்கள். அதிலும் சீரியல்களில்…

3 mins ago

கமலால் நீண்ட நாளாக கிடப்பில் கிடக்கும் பிரச்சனைக்கு கிடைக்கப் போகும் தீர்வு.. ஒன்று கூடும் தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள்..!

ஆண்டவர் என்ற செல்லப் பெயருடன் அழைக்கப்பட்டு வரும் உலக நாயகன் கமலஹாசன் தற்போது மீண்டும் பாமுக்கு வந்துள்ளார் என்று தான்…

19 mins ago

தலைவருடன் நடக்காமல் போனது தளபதியுடன் நடந்துருச்சு.. ‘GOAT’ படத்தில் முன்னணி ஹீரோவை களமிறக்கி ஷாக் கொடுத்த வெங்கட் பிரபு..!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக…

44 mins ago

ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் முடித்துவிட்டு.. பிக் பாஸ் சாக்ஷி அகர்வால் வெளியிட்ட ஹாட் போட்டோஸ்..!

ஜிம்மில் ஒர்க்அவுட் செய்து முடித்துவிட்டு ஹாட்டான போஸ் கொடுத்த போட்டோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை திக்கு முக்காட…

2 hours ago

சினிமாவே வேண்டாம்.. பிரபல இயக்குனர் கேஸ் ரவிக்குமாரின் 3 மகள்களும் இப்ப என்ன செய்கிறார்கள் தெரியுமா..?

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் பலருக்கும் தெரிந்த கே எஸ் ரவிக்குமாருக்கு மூன்று மகள்கள் உள்ளன. பொதுவாக இயக்குனர்கள் மற்றும்…

2 hours ago

தன்னைவிட 30 வயது மூத்த நடிகருடன் ஜோடி சேரும் ராஷ்மிகா மந்தனா.. பாலிவுட்டில் பிச்சுகிட்டு கொட்டும் வாய்ப்பு..!

நேஷனல் கிரஷ் என அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமா மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார். அதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு…

2 hours ago