சாமானியர்களும் சூப்பர் சிங்கர் ஆக முடியும் என்பதை உணர்த்தும் வகையில் விஜய் டிவி அமைத்த மேடை தான் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி.
இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து சீசன் 2 சீசன் 3 சீசன் 4 என சென்று கொண்டே உள்ளது.
தற்பொழுது சீனியருக்கான சீசன் முடிவடைந்த நிலையில் ஜூனியருக்கான சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருப்பவர் தான் பின்னணி பாடகர் பென்னி தயாள்.
இவர் குரலில் பாடி வெளிவந்த உனக்கென்ன வேணும் சொல்லு, டார்லிங் டம்பக்கு, ஓமன பெண்ணே ஆகிய பாடல்கள் இன்றும் பலருடைய மனதில் இருந்து நீங்காத இடத்தை பிடித்துள்ளது. பின்னணி பாடகர் பென்னி தயாள் 2016 இல் கேத்ரின் தங்கம் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு தற்பொழுது குழந்தைகளும் உள்ளனர். சமீபத்தில் ஓணம் பண்டிகை நிறைவடைந்ததையொட்டி பிரபலங்கள் பலரும் தங்களது ஓணம் பண்டிகை புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகின்றனர்.
அந்தவகையில் தற்பொழுது பாடகர் பென்னி தனது குடும்பத்தோடு ஓணம் கொண்டாடிய புகைப்பங்களை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இப்புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது.
சிம்லாவில் அமைந்துள்ள துணை ஆணையர் அலுவலக வளாகத்தில் எதிர்பாராத விதமாகத் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வங்கியில் பணத்தைச் செலுத்துவதற்காக ஒருவர்…
விஜயவாடா கிருஷ்ணலங்கா பகுதியில் உள்ள ராமையா தங்கும் விடுதி அறையில், பைடிசெட்டி எர்ரம்மா என்ற பெண் மர்மமான முறையில் கொலை…
வாரங்கல் நகரின் கரிமாபாத் பகுதியில் பட்டப்பகலில் ஐயப்ப பக்தர்கள் போல் வேடமணிந்து வந்த இருவர், பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து…
நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…
பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…