#image_title
80ஸ் காலகட்டத்தில் தமிழின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை ஜெயபிரதா. இவர் தமிழில் மன்மத லீலை ,நினைத்தாலே இனிக்கும் ,சலங்கை ஒலி, தசாவதாரம் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி மற்றும் மராத்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர்.
#image_title
#image_title#image_title
இவர் தனது 30 ஆண்டு கால திரைப்பட வாழ்க்கையில் 300 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். நடிகை ஜெயபிரதா 2004 ஆம் ஆண்டு முதல் கிடைத்த படங்களில் எல்லாம் நடிக்க தொடங்கினார். அவர் சினிமாவை தாண்டி அரசியலிலும் பெரிய ஈடுபாடு கொண்டவர் நடிகை ஜெயப்பிரதா.
சென்னையில் அவரது பெயரின் ஒரு திரையரங்கை வைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகை ஜெயப்பிரதாவின் சொந்த வாழ்க்கை பற்றி பார்க்கும் பொழுது இவர் 1986-ல் தயாரிப்பாளர் ஸ்ரீகாந்த் நகதாவை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே சந்திரா என்பவரை திருமணம் செய்த இவருக்கு மூன்று குழந்தைகளை உள்ளனர்.
முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே இவர் நடிகை ஜெயப்பிரதாவை திருமணம் செய்து கொண்டார் . நடிகை ஜெயபிரதாவிற்கு ஒரு மகனும் உள்ளார். தற்பொழுது நடிகை ஜெயப்பிரதாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களால் படுவைரலாக்கப்பட்டு வருகிறது.
சென்னையை அடுத்த கொளத்தூர் அன்னை சத்யா நகரைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சரண்ராஜ், முத்துமாரியம்மாள் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.…
மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், 17 வயது சிறுமி கழுத்து நெரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கை காவல்துறையினர் வெறும் 12…
சிங்கப்பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறையின் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாப்பூர் மாவட்டம், அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், அப்பகுதியைச் சேர்ந்த ஒரு…
மும்பை மலார்ட் வெஸ்ட் பகுதியில் இயங்கி வந்த 'டெல்லி ஸ்வீட் & பேல்புரி ஹவுஸ்' உணவகத்தில் மகாராஷ்டிரா உணவு மற்றும்…
ஹரியானாவின் யமுனாநகர் மாவட்டத்தில் உள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் நடைபெற்ற ராணுவப் பயிற்சி விபத்துக்குள்ளானதில், இரண்டு ராணுவ வீரர்கள் ஆற்றில் அடித்துச்…