Categories: GALLERY

உடலோடு ஒட்டிய சிவப்பு நிற ஹாட் உடையில்… கவர்ச்சியில் எல்லை மீறிய நடிகை ஜான்வி கபூர்.. திணறிப்போன இணையதளம்..

Spread the love

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி.

இவருடன் இணைந்து நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை என்ற அளவிற்கு அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பதில் வல்லவர்.

இவர்தன் அழகால் அனைத்து ரசிகர்களையும் கட்டி இழுத்தார். இவர் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தார். நடிகை ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் ஜான்விகபூர். இவர் ‘தடக்’ திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

தனது அம்மாவின் மறைவுக்கு பின்னர் திரையுலகில் கால் பதித்த இவர் அம்மா வீட்டை இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறார்.

இவர் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான குட் லக் செர்ரி திரைப்படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மில்லி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.

ஜான்வி கபூருக்கு தமிழில் விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசை என அவரே தெரிவித்திருந்தார். இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை திணற செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது இவர் உடலோடு ஒட்டிய சிவப்பு நிற ஹாட் உடையில் வெளியிட்டுள்ள கிளாமர் ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் லைக்ஸைகளை அள்ளிக் குவித்து வருகிறது.

Begam

Recent Posts

“நைட்டி போடாதன்னு சொன்னேன்ல…?” மனைவியை எரித்துக் கொல்ல முயன்ற தொழிலாளி…! குலை நடுங்க வைக்கும் பயங்கரம்…!!

கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…

1 minute ago

“நீயும் அழகா இருக்க..” வாலிபரை வீட்டுக்குத் தூக்கிச் சென்று தர்ம அடி கொடுத்த குடும்பத்தினர்… வைரலாகும் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…

9 minutes ago

“எல்லாரோட லட்சணமும் எனக்குத் தெரியும்” விஜய் -திரிஷா விவகாரத்தில் கொந்தளித்த நடிகை வனிதா..!!

நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…

13 minutes ago

இந்த வருடத்துக்கு பின் பிறந்தவர்கள் இனி வாழ்நாள் முழுவதும் சிகரெட் வாங்க முடியாது… இங்கிலாந்தின் அதிரடிச் சட்டம்..!!

இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…

17 minutes ago

மீண்டும் அதிர்ச்சி..! ட்ரம்ப் போர் நிறுத்த அறிவிப்பு செய்த சில மணி நேரங்களில்… ஷாக் கொடுத்த ஈரான்… பற்றி எரியும் ஹர்மூஸ்…!!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…

22 minutes ago

உயிரா? செல்போனா? 15,000 ரூபாய் போனைப் பாதுகாக்க உயிரை விட்ட வாலிபர்… நெஞ்சை உலுக்கும் வீடியோ வைரல்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் நிகழ்ந்துள்ள இந்தச் சம்பவம், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஒரு சாமானிய மனிதனின் வாழ்வாதாரப் போராட்டம்…

29 minutes ago