Categories: GALLERY

கவர்ச்சி உடையில் மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை ஈர்க்கும் நடிகை ஸ்ரீதேவியின் மகள்.. ஹாட் ஸ்டில்ஸ் வைரல்…

Spread the love

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவருடன் இணைந்து நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை என்ற அளவிற்கு அனைத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிப்பதில் வல்லவர்.

இவர்தன் அழகால் அனைத்து ரசிகர்களையும் கட்டி இழுத்தார். இவர் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி இருந்தார். நடிகை ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் ஜான்விகபூர். இவர் ‘தடக்’ திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானார்.

தனது அம்மாவின் மறைவுக்கு பின்னர் திரையுலகில் கால் பதித்த இவர் அம்மா வீட்டை இடத்தை பிடிக்க முயற்சி செய்து வருகிறார். இவர் நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கான குட் லக் செர்ரி திரைப்படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த மில்லி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்பொழுது இவர் பல திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார்.ஜான்வி கபூருக்கு தமிழில் விஜய் சேதுபதியுடன் நடிக்க ஆசை என அவரே தெரிவித்திருந்தார்.

இவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை திணற செய்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் முன்னழகை காட்டி வெளியிட்ட ஹாட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Begam

Recent Posts

பகீர்..! இந்தியா வந்த சரக்கு கப்பல்கள் மீது ஈரான் துப்பாக்கிச் சூடு: ஹார்முஸ் நீரிணையில் அதிரடி சிறைபிடிப்பு..!!

ஹார்முஸ் நீரிணை பகுதியில் நிலவி வரும் போர் பதற்றத்திற்கு இடையே, இந்தியா மற்றும் இலங்கைக்கு சரக்குகளை ஏற்றி வந்த இரண்டு…

2 minutes ago

ரூ.1 1/2 லட்சம் டிக்கெட் விலை…. ஒரு ஓட்டுக்காக ஸ்காட்லாந்தில் இருந்து கிளம்பிய விஜய் ரசிகை…! வைரல் வீடியோ…!

ஸ்காட்லாந்தில் வசிக்கும் தமிழக இளம்பெண் ஒருவர், தனது ஜனநாயகக் கடமையை ஆற்றுவதற்காக ஒன்றரை லட்சம் ரூபாய் செலவு செய்து தமிழகம்…

5 minutes ago

விஜய்யோட பிள்ளைங்க வந்து “எங்க அப்பா பாத்துக்கலைன்னு குறை சொன்னாங்களா..?” பிரபல ஜோதிடர் ஓபன் டாக்..!!

நடிகர் விஜய் அரசியலில் களம் இறங்கி 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கியதில் இருந்து, அவருக்குப் பல்வேறு சவால்கள்…

5 minutes ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவுக்கு அதிர்ச்சி… சற்றுமுன் உச்சக்கட்ட பதற்றம்….!

அமெரிக்க அதிபர் டிரம்ப் போர் நிறுத்தத்தை காலவரையின்றி நீட்டிப்பதாக அறிவித்த சில மணிநேரங்களிலேயே, ஈரான் கடல் பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள…

41 minutes ago

“போலி ஆதார்… வாடகைக்கு தாத்தா… 80 லட்சத்தை அள்ளிய மோசடி கும்பல்!”… … வில்லங்க சான்று பார்த்தபோது காத்திருந்த பேரதிர்ச்சி

சென்னை வடபழனியைச் சேர்ந்த நவீன் என்பவரது தாத்தா ராஜேந்திரனுக்குச் சொந்தமான 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலம், ஆள்மாறாட்டம் மூலம்…

47 minutes ago

ஈரானை அதிரவைத்த மர்ம மனிதர் ‘M’ யார்?… 30 ஆண்டுகால ரகசிய வாழ்க்கை… ஒரே ஒரு விபத்து… உலகையே அதிரவைத்த பின்னணி…!

அசாத்திய புத்திசாலித்தனம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஈரானுக்கு எதிரான போரில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர் மொசாட் ஏஜென்ட் 'M'…

50 minutes ago