Categories: GALLERY

இவ்ளோ இறக்கமா..? மாடர்ன் ட்ரெஸ்ஸில் முன்னழகை காட்டி ஏடாகூடமாக போஸ் கொடுத்த நடிகை சமந்தா… திணறும் இணையதளம்..

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார்.தன்னுடைய மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது சக நடிகர் நாகசதன்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் நடிகை சமந்தா.

 

திருமணம் செய்து கொண்டு சில ஆண்டுகள் நிம்மதியாக வாழ்ந்து வந்த நடிகை சமந்தா வாழ்வில் ஏற்பட்ட சில பிரச்சினைகள் அவரை விவாகரத்து முடிவுக்கு தள்ளிவிட்டது. மிகப்பெரிய பொருட்செலவில் பிரமாண்டமாக நடைபெற்ற நடிகை சமந்தாவின் திருமணம் இறுதியாக விவாகரத்தில் முடிந்தது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தொடர்ந்து தன்னுடைய இணைய பக்கங்களில் பிஸியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் மயோசிட்டிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். சினிமாவில் முழு கவனம் செலுத்த முடியாத நிலையில், சிகிச்சைக்காக தற்காலிகமாக சினிமாவில் இருந்து விலகி உள்ளார்.

தனது சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தாலும், நடிகை சமந்தாவின் கடந்த வருட சினிமா கெரியர் அவருக்கு நல்லதாகவே அமைந்தது. சென்ற வருடம் இவர் நடிப்பில் இறுதியாக வெளியான குஷி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடிய இவர் தற்பொழுது மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

என்ன ஐஸ்வர்யா கிளாமர் தூக்கலா இருக்கு.. லேட்டஸ்ட் போட்டோஸை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்..!!

பிரபல நடிகையான ஐஸ்வர்யா ராஜேஷ் தொலைக்காட்சி தொகுப்பாளராக முதலில் தனது பயணத்தை ஆரம்பித்தார். இதனையடுத்து மானாட மயிலாட நடன நிகழ்ச்சியில்…

18 mins ago

தளபதியின் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக.. தாடி பாலாஜி மக்களுக்கு செய்யப் போகும் மிகப்பெரிய விஷயம்..

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தாடி பாலாஜி. தமிழ் சினிமாவில் வடிவேலு மற்றும்…

2 hours ago

காதல் மனைவியை விவாகரத்து செய்யும் பிரபல இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்..!!

பிரபல இசையமைப்பாளரான ஜி.வி பிரகாஷ் வெயில் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். முதல் படத்திலேயே அவரது இசை…

2 hours ago

விஞ்ஞானத்தில் மட்டும் இல்லாமல் விவசாயத்திலும் சாதனை படைத்த ஜிடி நாயுடு.. ஆங்கிலேயர்களை திரும்பி பார்க்க வைத்த யுத்தி..!

ஜிடி நாயுடு என்று பெருமையாக அழைக்கப்படும் திரு கோபால்சாமி துரைசாமி நாயுடு தமிழகம் தந்த அறிவியல் மாமேதை. இயந்திரவியல் மற்றும்…

3 hours ago

‘கண்ணும் கண்ணும் நோக்கியா’ பாடலை பாடி அரங்கையே அதிர வைத்த விஜய் சேதுபதி பட நடிகை மடோனா.. வைரலாகும் வீடியோ..!

2015 ஆம் ஆண்டு நிவின்பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் செலின் என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானவர் மடோனா…

4 hours ago

மார்டன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த விக்ரம் பிரபு பட நடிகை.. வைரல் பிக்ஸ்..!

தமிழ் சினிமாவில் நெடுநல்வாடை டாணக்காரன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான அஞ்சலி நாயர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி…

5 hours ago