அழகா பொறந்துபுட்டா.. சேலையில் போஸ் கொடுத்து ரசிகர்களை ஈர்க்கும் இளம் நடிகை ஜான்வி கபூர்…

By Archana on பங்குனி 23, 2023

Spread the love

நடிகை ஜான்வி கபூர் கடந்த 2018 – ஆம் ஆண்டு வெளியான தடாக் படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தார். தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்த நடிகைகளில் ஒருவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள், என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. ரஜினி, கமல் என தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்து இந்திய அளவில் பிரபலமானவர் தான் நடிகை ஸ்ரீதேவி.

   

மேலும், நடிகை ஜான்வி கபூர் சமீபத்தில் நடித்திருக்கும் ரூகி என்னும் ரிலீசாகி உள்ளது. இதற்கிடையில் குட்லக் ஜெர்ரி மற்றும் தோஸ்தானா 2 போன்ற படங்களிலும் நடித்து வருகிறார் இளம் நடிகையான நடிகை ஜான்வி கபூர் அவர்கள்.

   

 

இவர் சமீபத்தில் தனது தந்தை போனி கபூரின் தயாரிப்பில் வரவிருக்கும் திரைப்படமான மிலி Mili படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது ஜூனியர் NTR உடன் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளார் இவர். இதன் படப்பிடிப்பு துவங்கிவிட்டது.

இந்நிலையில், புடவையில் சில அழகிய படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து ரசிகர்கள் சுண்டி இழுத்துள்ளார் நடிகை ஜான்வி கபூர். இந்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகின்றது.