நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது பிறந்த நாளை முன்னிட்டு ஹாட்டாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து இருக்கின்றார்.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட ஐஸ்வர்யா மேனன் 1995 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டத்தில் பிறந்தார். பள்ளி படிப்பை ஈரோட்டில் முடித்த இவர் பின்னர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்தார்.
2013 ஆம் ஆண்டு ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். அதன் பிறகு தீயா வேலை செய்யணும் குமாரு, காதலில் சுதப்புவது எப்படி, தமிழ் படம் 2, நான் சிரித்தால் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களில் இவர் நடித்திருக்கின்றார்.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஐஸ்வர்யா மேனன் கவர்ச்சியாக எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிரங்க வைப்பார்.
நேற்று இவர் தனது 29 வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். தனது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு ரெசார்ட்டில் ஸ்லீவ் லெஸ் டிரஸில் எடுத்துக் கொண்டு புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்துக்கள் சொன்ன அனைவருக்கும் நன்றி தெரிவித்து இருக்கின்றார்.
இந்த புகைப்படங்கள் இதோ ..