குட்டை பாவாடையில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு.. சோசியல் மீடியாவை திணறவிட்ட ஐஸ்வர்யா மேனன்..!

By Mahalakshmi on ஜூலை 23, 2024

Spread the love

நடிகை ஐஸ்வர்யா மேனன் குட்டை பாவாடையில் வெளியிட்டு இருக்கும் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து பின்னர் கதாநாயகியாக அறிமுகமானவர். சித்தார்த் நடிப்பில் வெளிவந்த காதலின் சொதப்புவது எப்படி என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

   

 

அதன் பிறகு ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினியாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. இப்படம் மூலம் அறிமுகமான இவர் மீண்டும் சித்தார்த் நடிப்பில் வெளிவந்த தீயா வேலை செய்யணும் குமார என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

தமிழில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் சொல்லும் அளவிற்கு இவர் வரவேற்பை பெறவில்லை. தமிழ் மட்டும் இல்லாமல் கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகின்றார்.

கடைசியாக தமிழ் படம் 2, நான் சிரித்தால் உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தார். தற்போது பெரிய பட வாய்ப்பு எதுவும் இல்லாத காரணத்தினால் ஒரு நல்ல பட வாய்ப்புக்காக காத்திருக்கின்றார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய ஐஸ்வர்யா மேனன் அவ்வப்போது தான் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.

அந்த வகையில் தற்போது குட்டை பாவாடையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.