டிரான்ஸ்பெரன்ட் சேலையில் ஜிவி பிரகாஷ் பட நடிகை… வெளியாகி வைரலாகும் ஹாட் ஸ்டில்ஸ்..!

By Soundarya on மார்கழி 17, 2024

Spread the love

நடிகை இஷா ரெப்பா பல தெலுங்கு திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார் இளம் நடிகையான இவர் தமிழில் “ஓய்” என்கிற ஒரு திரைப்படத்தில் மட்டும் நடித்தார்.

#image_title

தற்போது நித்தம் ஒரு வானம், ஆயிரம் ஜென்மங்கள் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் இவர். ஆந்திராவை சேர்ந்த நடிகை தான் இவர்.

   
   

 

தென்னிந்தியா சினிமா ரசிகர்களுக்கு தற்போது பரிச்சியமான ஒரு நடிகை ஆகிவிட்டார் இவர். எம்.பி.ஏ படித்துவிட்டு மாடலிங் துறைக்கு வந்தவர் தான் இவர்.

கல்லூரியில் படிக்கும்போதே இவருக்கு சில வாய்ப்புகள் வந்தது. இதன் மூலமாக தமிழ் ரசிகர்களை கவருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருபக்கம் கவர்ச்சியான புகைப்படங்களை சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகிறார் நடிகை இஷா ரெப்பா.

இந்நிலையில்,  சேனையில் எடுக்கப்பட்ட சில ஹாட்டான புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.