‘வாகை சூடவா’ பட நடிகையா இது…? இப்படி கிளாமர் குயினா மாறிட்டாங்களே… வைரலாகும் வீடியோ…

By Begam on ஐப்பசி 24, 2023

Spread the love

நடிகை இனியா, கேரள வரவான இவர் தனது சிறு வயதிலேயே மலையாள தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் நடித்து புகழ் பெற்றவர். 2005 ஆம் ஆண்டில் மலையாள சினிமாவில் அறிமுகமாகிய இவரை, இயக்குனர் மிஷ்கின் தனது ‘யுத்தம் செய்’ திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்பட ரசிகர்களுக்கு அறிமுகபடுத்தினார்.

   

தொடர்ந்து ‘வாகை சூடவா’ திரைபடத்தில் ஹீரோயின் வாய்ப்பை பெற்று நடிப்பில் திறமையை நிரூபித்தார். இனியா தொடர்ந்து பல படங்களில் நடித்தாலும் ஒரு பெரிய வெற்றி கிடைக்காமல் தவித்து வந்தார். இருப்பினம் இவரது ஹோம்லி கிளாமர் அழகிற்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. பட வாய்ப்புகள் குறைந்தாலும் நடிகை இனியா தொடர்ந்து விளம்பர உலகில் பிஸி நடிகையாக உள்ளார்.

   

 

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக் கூடியவர் நடிகை இனியா. இவர் தற்பொழுது எஸ்டேட் விளம்பரம் ஒன்றில் லோ நெக் உடையில் கிளாமராக நடித்துள்ளார். இந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் ‘படவாய்ப்புக்காக இப்படி இறங்கிட்டாங்களே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…