“ப்பா… என்ன ஷேப்பு”…. உடலோடு ஒட்டிய டைட்டான ட்ரெஸ்ஸில் மொத்த அழகையும் காட்டும் நடிகை ஹனி ரோஸ்…

By Archana on பங்குனி 20, 2023

Spread the love

நடிகை மற்றும் மாடலாகா வளம் வருபவர் தான் ஹனிரோஸ். இவர் கேரள மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர். மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான ஒரு நடிகை தான் ஹனிரோஸ் என்று சொல்ல்லாம்.

   

தமிழ் சினிமாவில் சிங்கம்புலி உள்ளிட்ட ஒருசில படங்களில் நடித்தவர் நடிகை ஹனிரோஸ். அதன் பிறகு தமிழ் சினிமா பக்கம் இவரை காண முடையவைல்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில் மீண்டும் நடித்துள்ளார் .

   

 

அது என்னவென்றால் பட்டாம்பூச்சி திரைப்படத்தில் ஒரு பெண் பத்திரிகையாளர் ஆக நடித்துள்ளார். சமூகவலைத்தள பக்கங்களில் மிகவும் ஆக்ட்டிவாக வலம் வருபவர் தான் இந்த ஹனிரோஸ்.

மேலும், நிகழ்ச்சிகளுக்கு சிறப்பு விருந்தினராக செல்லும் நடிகை ஹனிரோஸ், செல்லும்போது இவர் அணிந்து வரும் உடையை காண்பதற்க்கே ஏராளமான ரசிகர்கள் உள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் டைட்டான ஒரு ட்ரெஸ்ஸில் தனது உடல் அழகு எடுப்பாக தெரிய சில புகைப்படங்களை போஸ்ட் செய்து ரசிகர்களை சூடேற்றியுள்ளார் நடிகை ஹனி ரோஸ் தான் அவர்கள்.