Connect with us

குளிச்ச ஈரத் தலையில் துண்டுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா… ஜுரம் வந்துடப்போகுதுன்னு கவலைப்படும் ரசிகர்கள்..

GALLERY

குளிச்ச ஈரத் தலையில் துண்டுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா… ஜுரம் வந்துடப்போகுதுன்னு கவலைப்படும் ரசிகர்கள்..

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கூட்டு குடும்பத்தில் ஏற்படும் கஷ்டங்கள், அன்பு ,பாசம் என அனைத்தையும் இந்த சீரியல் காட்டி வந்ததால் இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்தது.

   

இந்த சீரியலில் மீனா எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து  ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ஹேமா. இவர் இதற்கு முன்னர் பல சீரியலில் நடித்திருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸ்  சீரியல் தான் இவருக்கு ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்தித் தந்துள்ளது என்று கூறலாம்.

 

இதன் மூலம் இவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமடைந்துள்ளார்.தற்பொழுது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலிலும் களமிறங்கி கலக்கி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளான்.

சீரியல் இன்னும் சரி நிஜத்திலும் சரி பார்க்க மிகவும் அழகாக இருந்து வருகிறார் மீனா. தனக்கென ஒரு youtube சேனல் தொடங்கி அதில் பல விஷயங்களை ஷேர் செய்து வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலமும் வருமானம் ஈட்டி வருகிறார். சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் ஹேமா ராஜ்.

இவர் அவ்வப்பொழுது தனது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார். அந்தவகையில் தற்பொழுது இவர் ஈரத் தலையில் துண்டுடன் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Continue Reading
To Top