Connect with us

வாவ்… செம ஹாட் லுக்… டைட்டான ட்ரான்ஸ்பரென்ட் உடையில் சிக்கென்று இருக்கும் உடம்பை நச்சுன்னு காட்டும் நடிகை ஹன்சிகா…

GALLERY

வாவ்… செம ஹாட் லுக்… டைட்டான ட்ரான்ஸ்பரென்ட் உடையில் சிக்கென்று இருக்கும் உடம்பை நச்சுன்னு காட்டும் நடிகை ஹன்சிகா…

 

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. இவர் நடிப்பில் பல படங்கள் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

   

இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி Sohael Khaturiya என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் ஜெய்பூரில் உள்ள ஒரு பெரிய அரண்மனையில் பிரம்மாண்ட முறையில் நடைபெற்றது.

இத்திருமணத்தில் நெருக்கமானவர்களும், குடும்பத்தினர்களும் மட்டுமே கலந்து கொண்டனர். டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் ‘லவ் ஷாதி டிராமா’ என்ற பெயரில் ஹன்சிகாவின் திருமணம் வெளியாகி வருகிறது.

திருமணத்திற்கு பின்னர் தன்னுடைய வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும், இந்த வருடம் தனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்த ஆண்டில் மட்டும் மொத்தம் 7 படங்களில் நடிப்பதாக நடிகை ஹன்சிகா சமீபத்தில் கூறியிருந்தார்.

மேலும் இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காந்தாரி’ படத்தில் தற்பொழுது நடித்து வருகின்றார். சமூக வலைத்தளங்களி்ல் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்பொழுது தனது லேட்டஸ்ட்டான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

    

அந்த வகையில் தற்பொழுது இவர் ட்ரான்ஸ்பரெண்டான உடையில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Continue Reading
To Top