சின்னத்திரை சீரியல்கள் மக்கள் மத்தியில் ஒரு மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வகையில் விஜய் டிவி. சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று தான் ‘ஈரமான ரோஜாவே சீசன் 2’. இந்த சீரியல் ஒளிபரப்பாகி சிறிது காலத்திலேயே மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த சீரியலுக்கு என தனக்கான ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.
இந்த சீரியலில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் திரவியமும், காவியா என்ற கதாபாத்திரத்தில் கேப்ரில்லாவும், பார்த்திபன் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,பிரியா கதாபாத்திரத்திலும் சுவாதியும் நடித்து வருகின்றனர். இவர்கள் நால்வரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இதில் பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்து வருகின்றனர்.
இந்த சீரியலை இயக்குனர் தாய் செல்வமும் அவர்கள் இயக்கி வந்தார். சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை குறைவால் காலமானார். இந்த சீரியலின் கதை சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக தம்பி காதலிக்கும் பெண்ணை அண்ணன் திருமணம் செய்து கொள்கிறார், அண்ணனுக்குப் பார்த்த பெண்ணை தம்பி திருமணம் செய்து கொள்கிறார். இவர்களின் வாழ்க்கை எவ்வாறு அமைகிறது என்பதைக் கொண்டு இந்த சீரியல் கதை அமைந்துள்ளது. தற்பொழுது இந்த சீரியல் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த சீரியலில் பார்த்தி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகர் சித்தார்த். இன்ஸ்டா பக்கத்தில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் இவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள், வீடியோக்களை அதிகம் பதிவிடுவார். தற்போது நடிகர் சித்தார்த் திருமண வரவேற்பின் போது நடன இயக்குனர் சாண்டி மற்றும் இப்போது காவ்யாவாக ஈரமான ரோஜாவே 2 சீரியலில் நடிக்கும் கேப்ரியல்லா வந்துள்ளார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…
இன்றைய காலகட்டத்தில் வாலிபர்கள் விபரீத விளையாட்டுகளில் ஈடுபட்டு ஆபத்தில் சிக்கி கொள்கின்றனர். அந்த வகையில் கர்நாடக மாநிலத்தில் நடந்த ஒரு…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. அனைத்து…
தேவர் குருபூஜையை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார் கோவில், திருப்பத்தூர், இளையான்குடி, தேவக்கோட்டை ஆகிய…
உத்திரபிரதேசம் ஹபீஸ்கஞ்ச் காவல் நிலையப் பகுதியில் உள்ள கமுவா கிராமத்தைச் சேர்ந்த அனில், கடந்த நவம்பரில் அனிதாவை காதல் திருமணம்…
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அதே பகுதியில் ஆட்டோ ஸ்பேர் பார்ட்ஸ் கடை நடத்தி வருகிறார். கடந்த…
பள்ளிக்குச் செல்வது பல குழந்தைகளை அடிக்கடி பயமுறுத்துகிறது. அவர்களுக்குப் பள்ளிக்குச் செல்வது ஒரு கனவுதான். படிப்பு என்றாலே அவர்களுக்கு பாட்டியின்…