‘காலா’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகையா இது..? கிளாமர் உடையில் அப்படி ஒரு போஸ்.. ரேர் ஹாட் போட்டோஸ்..

By Begam

Updated on:

தற்பொழுது முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துக் கொண்டிருப்பவர் நடிகை ஈஸ்வரி ராவ். இவர் ரஜினியுடன் இணைந்து ‘காலா’ படத்தில் அவரது மனைவியாக இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்திருப்பார்.

   

ஆனால் இவர் தனது ஆரம்ப காலகட்டத்தில் ரசிகர்களை ஈர்க்க கவர்ச்சியை காட்டி எடுத்த புகைப்படங்கள் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.

1990 இல் வெளியான ‘கவிதை பாடும் அலைகள்’ என்ற திரைப்படத்தில் நடித்து திரை உலகில் அறிமுகமானார் ஈஸ்வரி ராவ். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பலவிதமான படங்களில் நடித்துள்ளார்.

ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இன்றி சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டார். பல வருடங்கள் கழித்து 2018 ஆம் ஆண்டு வெளியான ‘காலா’  திரைப்படத்தின் மூலம் ஒரு சூப்பர் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இதை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.சரவணா ,விசுவாசம் ,தேள் ,காலா ,லாக்கப் போன்ற திரைப்படங்களில் தற்பொழுது நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் தெலுங்கில் ‘சலார்’திரைப்படம் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இவர் சினிமாவில் தனது ஆரம்ப காலகட்டத்தில் எடுத்த கவர்ச்சியான புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியாகி படுவைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் அவரா இது ? என அதிர்ச்சியாக கமெண்ட் செய்து வருகின்றனர்.