Connect with us

நாங்களும் வரலாமா..? மாலத்தீவில் மஜா பண்ணும் நடிகை ஈஷா ரெப்பா… வெளியான ஹாட் கிளிக்ஸ்…

CINEMA

நாங்களும் வரலாமா..? மாலத்தீவில் மஜா பண்ணும் நடிகை ஈஷா ரெப்பா… வெளியான ஹாட் கிளிக்ஸ்…

 

தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்கும் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ஈஷா ரெப்பா.

 

   

தெலுங்கு மொழி நாயகியான இவர் தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருந்தார்.

அந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. இதற்கு முன்னதாக தமிழில் ஓய் என்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்தார்.

ஆனால் அந்த திரைப்படம் பெரிதாக வெற்றி பெறாத நிலையில் பிகில்திரைப்படத்தில் நடித்த தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். இந்த படத்திற்கு பிறகு இவருக்கு மிகப்பெரிய பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. அதன் பிறகு தெலுங்கு சினிமா உலகிற்கு மீண்டும் திரும்பினார். தற்பொழுது இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஈஷா ரெப்பா. இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.அந்த வகையில் தற்பொழுது மாலதீவுக்கு சுற்றுலா சென்ற இவர் பகிர்ந்துள்ள ஹாட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Continue Reading
To Top