உடலோடு ஒட்டிய இறுக்கமான ட்ரெஸில் கைகளை தூக்கி போஸ் கொடுத்துள்ள இளம் நடிகை ஈஷா… உருகும் இளசுகள்…

By Archana

Published on:

நடிகை ஈஷா ரெப்பா.., Life is Beautiful, தர்சகுடு, பிராண்ட் பாபு, சுப்ரமணியபுரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இத மூலமாக தெலுகு யின்மை வட்டாரத்தில் மிகவும் பிரபலமான ஒரு இளம் நடிகையாக மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவருக்கு 32 வயசு ஆனாலும் இளமை இன்னும் குறையல, என்று தான் சொல்ல வேண்டும். ஆனா ஆடை மட்டும் குறைஞ்சிக்கிட்டே போகுது, இப்படி சொல்ற மாறி தான் புகைப்படங்களை போஸ்ட் செய்றாங்க.

   

தெலுகு சினிமாவுல நடிச்சிட்டு இப்போ தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்திருக்காங்க, அதுவும் நம்ம இசை அமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு ஜோடியாக ஆயிரம் ஜென்மங்கள் என்ற படத்தில் நடிச்சிட்டு வராங்க நம்ம ஈஷா ரெப்பா. இந்த படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் ஆகுறாங்க.

சோசியல் மீடியா பக்கங்களில் நடிகை ஈஷா வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் வேர் லெவல் தான். அந்த வகையில் தற்போது ரொம்ப டைட்டான கவர்ச்சி ட்ரெஸ்ஸில் தன்னுடைய மொத்த அழகும் எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த ஹாட் போட்டோஸ்…

 

View this post on Instagram

 

A post shared by Eesha Rebba (@yourseesha)

author avatar
Archana