டூ பீஸ் உடையில்…  உச்சகட்ட கவர்ச்சி… பார்த்தவுடன் பதறவைக்கும் ‘சார்பட்டா பரம்பரை’ நடிகையின் ஹாட் போட்டோஸ்…

By Begam on தை 4, 2024

Spread the love

இயக்குனர் கே ஆர் சந்துரு இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘போதை ஏறி போச்சு புத்தி மாறி போச்சு’. இப்படத்தில் ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ்  திரையுலகில் அறிமுகமானவர் நடிகை துஷாரா விஜயன்.

   

இதைத்தொடர்ந்து இயக்குனர்  பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான படம்  ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

   

 

இதைத்தொடர்ந்து அவர் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடித்தார்.இவர்  நடிகை மட்டுமல்ல மாடலிங்கும் செய்து வருகிறார்.

தற்பொழுது பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை துஷாரா விஜயன்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 262K followers  உள்ளனர்.  இவர் அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

அந்தவகையில் தற்பொழுது கடற்கரையில் டூ பீஸ் உடையில் வெளியிட்ட ஹாட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.