Connect with us

கண்ணைக் கவரும் கலரில்.. கவர்ச்சி உடையில் கலக்கும் திவ்யா துறைசாமி.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

CINEMA

கண்ணைக் கவரும் கலரில்.. கவர்ச்சி உடையில் கலக்கும் திவ்யா துறைசாமி.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!

 

பிரபல நடிகையான திவ்யா துரைசாமி வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பெருமளவு கவர்ந்துள்ளது.

   

இன்ஸ்டாகிராமில் இருக்கும் பலரும் விதவிதமான ஆடைகளில் புகைப்படங்களை வெளியிட்டு சினிமாவிற்குள் நுழைந்து விடுகிறார்கள். தற்போது இருக்கும் கதாநாயகிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் அவர்களது புகைப்படம் இருக்கின்றது.

செய்தி வாசிப்பாளராக தனது திரைப்படத்தை தொடங்கியவர் திவ்யா துரைசாமி. படிப்படியாக முன்னேறி விஜே வாக வலம் வந்தார். தற்போது தமிழ் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்த அறிமுகமானார். அதன் பிறகு ஹீரோயினியாக நடிப்பதற்கு ஒரு சில திரைப்படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வாழை என்கின்ற திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்தார். அதேபோல் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகும் மதில் மற்றும் பிங்கர் பிரிண்ட் 2 உள்ளிட்ட வெப் சீரியஸ்களிலும் நடித்து இருக்கின்றார்.

இந்த வெப் சீரியஸ் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றது. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தி வருகின்றார். ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவருக்கு தற்போது திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்கும் அளவுக்கு வாய்ப்பு கிடைத்து வருகின்றது.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் திவ்யா அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தின் பகிர்ந்து வருவார்.

அந்த வகையில் தற்போது பச்சை நிற உடையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top