“செம நாட்டு கட்ட”… எத பாக்குறதுனே தெரியல.. தர்ஷா குப்தாவின் ஹாட் வீடியோவை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்..!!

By Nanthini

Updated on:

சின்னத்திரை சீரியலில் நடித்து தற்போது சினிமாவில் ஹீரோயினியாக நடிக்கும் அளவிற்கு வளர்ந்து நிற்பவர் தான் நடிகை தர்ஷா குப்தா.கோவையை சேர்ந்த மாடல் அழகியான இவர் நடிப்பின் மீது அதிக ஆர்வம் கொண்ட காரணத்தால் சின்னத்திரை சீரியல்களில் நடித்து வந்தார். அவ்வகையில் அவளும் நானும், செந்தூரப்பூவே மற்றும் முள்ளும் மலரும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வந்தார்.அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

Actor Sivakarthikeyan

   

இதனால் தனக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொண்ட இவருக்கு தற்போது பட வாய்ப்புகள் கிடைத்துள்ளன. இவர் ஹீரோயினியாக அறிமுகமான திரைப்படம் தான் ருத்ர தாண்டவம். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார்.

Actor Sivakarthikeyan

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது கவர்ச்சியான புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் பகிர்வது வழக்கம். அதன்படி தற்போது ஓவர் கிளாமர் காட்டி ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வர அதனை பார்த்த ரசிகர்கள் தர்ஷா குப்தாவை வர்ணித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Dharsha Gupta இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@dharshagupta)

author avatar
Nanthini