Connect with us

புடவையில் கூட இவ்வளவு கவர்ச்சியா..? தர்ஷா குப்தாவின் தாறுமாறான போட்டோ ஷூட்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

CINEMA

புடவையில் கூட இவ்வளவு கவர்ச்சியா..? தர்ஷா குப்தாவின் தாறுமாறான போட்டோ ஷூட்.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

 

நடிகை தர்ஷா குப்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

   

தமிழ் சினிமாவில் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட சேனல்களில் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகை தர்ஷா குப்தா.

முதலில் சீரியலில் மட்டும் வளம் வந்த இவருக்கு வெள்ளித்திரையில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.

பின்னர் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் தொடர்ந்து முன்னணி நடிகையாக வருவதற்கு முயற்சி செய்து வருகின்றார்.

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.1 மில்லியனுக்கு அதிகமான ரசிகர்கள் இவரை பின்தொடர்கிறார்கள். கவர்ச்சி போட்டோஸை வெளியிட்டு ரசிகர்கள் மனதில் கவர்ச்சி கன்னியாகவே வாழ்ந்து வருகிறார் தர்ஷா குப்தா.

இன்ஸ்டாகிராமில் தினந்தோறும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இவரின் ஹாட் புகைப்படம் எப்போதும் instagram-ல் வைரலாகி வரும்.

அந்த வகையில் தற்போது புடவையில் கவர்ச்சியாக தனது இடுப்பழகை காட்டி புகைப்படத்தை வெளியிட்டு இருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் புடவையில் கூட இவ்வளவு கவர்ச்சியா என கூறி வருகிறார்கள்.

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top