Connect with us

CINEMA

வடிவேலுவின் ‘மாலா காமெடி’ நடிகையின் உண்மையான கணவரை பாத்துருக்கீங்களா?… அடடே இவரா?…

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் வடிவேலு. . இன்று மீம்ஸின் நாயகன் என அழைக்கப்படும் வடிவேலுவின் நடிப்பில் வெளியான அய்யோ…வலிக்குதுடி மாலா.. என்னும் காமெடியின் வசனம் , அரசியலிலும் புகுந்து விளையாடி வருகிறது. 2001 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் ‘மிடில் கிளாஸ் மாதவன்’.

   

இத்திரைப்படத்தில் இடம்பெற்ற , அந்த நகைச்சுவையில் நடிகர் வடிவேலுவும் விவேக்கும் அடிபட்ட நிலையில் படித்திருக்க, வடிவேலுவின் ஜோடியாக தாரணியும் , மாமியாராக ரேவதி சங்கரன் நடித்திருப்பார். அந்த சீனில் நடிக்கும் பொழுது வடிவேலுவின் கெட்டப்-ஐ பார்த்தே எல்லோரும் முதலில் சிரித்துவிட்டார்களாம்.

முழுவதும் கட்டுப்போட்டு அவர் நடந்து வந்த விதம் மிகவும் வேடிக்கையாக இருக்க பார்த்து பார்த்து சிரித்தார்களாம் அங்கிருந்தவர்கள் . அதையெல்லாம் கண்ட்ரோல் செய்துக்கொண்டு மீண்டும் நடிக்க துவங்கும் பொழுது வடிவேல் தனது பின்பக்கத்தை உயர்த்தியபடி ஒரு ஆக்‌ஷன் செய்ய,  மீண்டும் அனைவரும் சிரிக்க இப்படி தான் ஷூட்டிங் சென்றதாக தாரணி இத்திரைப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

இத்திரைப்படம் மட்டுமின்றி பல திரைப்படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை தாரணி. தற்பொழுது சீரியல்களிலும் அவ்வப்பொழுது  தலைக்காட்டி வருகிறார் அதோடு மட்டுமின்றி  சோசியல் மீடியாவிலும் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் நடிகை தாரணி. இவர் தற்பொழுது தனது கணவருடன் எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.  இப்புகைப்படங்களை இணையத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading

More in CINEMA

To Top