பிரபல நடிகரான விஷால் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் தீராத விளையாட்டுப் பிள்ளை. இந்த படத்தில் விஷால் ஒரே நேரத்தில் மூன்று பெண்களை காதலிப்பார்.
இயக்குனர் திரு இயக்கிய தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் சாரா ஜேன் டயஸ், தனுஸ்ரீ தத்தா, நீத்து சந்திரா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருந்தனர். இந்த படத்தில் சந்தானம், சத்தியம், மயில்சாமி ஆகியோர் சேர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருப்பார்கள்.
முக்கியமாக ஜோதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் பிரகாஷ்ராஜின் தங்கையாக தோன்றி தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். தனுஸ்ரீ தத்தா 2013-ஆம் ஆண்டுக்கு பிறகு வேறு எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.
இந்த நிலையில் தனுஸ்ரீ தத்தாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதனை பார்த்த ரசிகர்கள் தனுஸ்ரீ ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிவிட்டாரே என ஆச்சரியத்தில் உள்ளனர்.
View this post on Instagram