தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவிற்கு ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த நடிகை தான் தனன்யா. இவர் சிறந்த நடிகை மற்றும் மாடல். ஆரம்பத்தில் மாடலிங்கில் சிறந்து விளங்கினார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் குங்குமப் பூவும் கொஞ்சும் புறாவும் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

#image_title
அந்தத் திரைப்படம் நல்ல வெற்றி பெறாத நிலையில் வெயிலோடு விளையாடு என்ற படத்தில் இவர் நடித்தார். அந்தப் படமும் அந்த அளவிற்கு ரிச் கொடுக்கவில்லை. இதனால் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

#image_title
தமிழ் சினிமாவை தவிர்த்து மற்ற மொழி படங்களில் இவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. வளர்ந்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர் ஆவார். சின்ன சின்ன கதைகளை தேர்வு செய்து நடித்து வருகின்றார்.சினிமாவில் இருந்து விலகி இருந்தாலும் இணையதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடிக்கடி புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

#image_title
ஒவ்வொரு நாளும் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த இணையவாசிகளோ நடிகை தனன்யா எவ்வளவு அழகாக மாறிவிட்டார் என்று கமெண்டுகளை பதிவிட்டு வருகிறார்கள்.

#image_title
