தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ என்ற மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கத் திட்டத்தை முன்னிட்டு, பெண்களைக் கௌரவிக்கும் விதமாக சென்னை தீவுத்திடலில் இந்த நிகழ்வு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில் நடிகை தேவயானி கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார். அதில், திரைத்துறையில் தனக்குக் கிடைத்த அங்கீகாரம் மற்றும் பெண்களின் முன்னேற்றம் குறித்து பேசினார். பெண்களின் வளர்ச்சி மற்றும் சமூகத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தைப் பாராட்டி தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
மேலும் பேசிய அவர், நான் பிறந்தது என்னவோ மும்பை. ஆனால் நான் இப்போது என்னவா இருக்கேனோ அது இந்த தமிழ்நாடு தந்தது. தமிழ்நாடு ரொம்ப அழகான பூமி. பாதுகாப்பான பூமி. பெண்களுக்கு தன்னம்பிக்கை கொடுக்கும் பூமி என்று பேசியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வெள்ளைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பந்தல் தொழிலாளி சரவணப்பெருமாள் (47). இவரது மனைவி தில்லையம்மாள் (43) அப்பகுதியில்…
உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில், திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட அதீத டிஜே (DJ) சத்தம் காரணமாக 140 கோழிகள் உயிரிழந்த…
தமிழகத்தின் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து, ஒட்டுமொத்த மாநிலமும் இன்று (மே 4) நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை…
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ள நிலையில், மாநிலத்தின் பிரதான அரசியல் தலைவர்கள் அனைவரும் தற்போது…
வழக்கமாக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது, மதியம் 12 மணிக்கெல்லாம் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது குறித்த தெளிவான சித்திரம்…
தமிழகத்தின் 17-ஆவது சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 23-ஆம் தேதி மாநிலம்…