‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’

நான் பிறந்தது மும்பை… ஆனால் எனக்கு தமிழ்நாடு தான் எல்லாமே…. ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ நிகழ்ச்சியில் நடிகை தேவயானி நெகிழ்ச்சி..!!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' என்ற மகளிர் உரிமைத்தொகை விரிவாக்கத் திட்டத்தை முன்னிட்டு, பெண்களைக் கௌரவிக்கும் விதமாக சென்னை தீவுத்திடலில் இந்த நிகழ்வு பிரம்மாண்டமாக…

5 மாதங்கள் ago