‘என்ன சிம்ரன் இதெல்லாம்… எங்க டிரஸ் -ஆ காணோம்’…. வைரலாகும் நடிகை தர்ஷா குப்தாவின் ஹாட் கிளிக்ஸ்…

By Archana on மாசி 15, 2023

Spread the love

நடிகை தர்ஷா குப்தா.. பெங்களூரைச் சேர்ந்தவர் இவர் தற்போது தமிழ்நாட்டுக்கு வந்துரல்லர்.

   

தன்னுடைய முத படியை மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார் நடிகை தர்ஷா குப்தா.

   

 

முதலில் முள்ளும் மலரும் என்ற தொடரில் தான் நடிகை தர்ஷா குப்தாவிற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

மின்னலே, செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை தர்ஷா குப்தா.

இந்த சீரியல் மூலமாக சீரியலில் இருந்து வெள்ளித்திரையிலும் காலடி எடுத்து வைத்தார் நடிகை தர்ஷா.

ருத்ர தாண்டவம், ஓ மை கோஸ்ட் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் இளம் நடிகை தர்ஷா குப்தா.

குக் வித் கோமாளி போன்ற ரியாலிட்டி showகளில் கலந்துகொண்டு மக்களிடத்தில் பிரபலமானவர் தான் நடிகை தர்ஷா குப்தா.

சமீபத்தில் ரோஜா பூக்களை மட்டும் வைத்து மறைத்து நடிகை தர்ஷா குப்தா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது…