Connect with us

இதுவரை இல்லாத அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சியில் இறங்கிய நடிகை சாந்தினி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

CINEMA

இதுவரை இல்லாத அளவிற்கு உச்சகட்ட கவர்ச்சியில் இறங்கிய நடிகை சாந்தினி.. லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

 

நடிகை சாந்தினி உச்சகட்ட கவர்ச்சியில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

#image_title

   

தமிழ் சினிமாவில் கே.பாக்யராஜ் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான சித்து 2 என்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சாந்தினி.

2009 ஆம் ஆண்டு நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி போது கே பாக்யராஜ் அவரை பார்த்துவிட்டு தனது படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்த வந்த இவர் வெற்றிமாறன் வசனம் எழுதிய 2013 ஆம் ஆண்டு பிரிதிவி ராஜ்குமாரின் நான் ராஜாவாக போகிறேன் என்ற படத்தில் நடித்திருந்தார்.

2018 ஆம் ஆண்டு தனது காதலரான நந்தாவை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த ரெட்டை ரோஜா சீரியலில் பிசியாக நடித்த வந்தார்.

சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய சாந்தினி அவ்வப்போது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருவார்.

அந்த வகையில் தற்போது அவர் கவர்ச்சியில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்கள் இதோ..

author avatar
Mahalakshmi
Continue Reading
To Top