Categories: வீடியோ

சல்லடை போன்ற உடையில் உள்ளாடை தெரிய போஸ் கொடுத்த சாந்தினி.. லேட்டஸ்ட் ஹாட் வீடியோ..!!

Spread the love

சினிமாவில் அறிமுகமானதிலிருந்தே கவர்ச்சியை காட்டாத ஹோம்லி நடிகை சாந்தினி தனது கிளாமரான புகைப்படங்களை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் பாக்கியராஜ் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான சித்து பிளஸ் 2 என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சாந்தினி.

 

அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி வில்லம்பு, கட்டப்பாவ காணோம், பாம்பு சட்டை, கவண் மற்றும் மன்னர் வகையறா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் 2017 ஆம் ஆண்டு சென்னை பட்டத்தை வென்று மாடலிங் செய்வதோடு தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து வருகின்றார்.

இவர் நந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்தன. எப்போதும் படங்களிலும் சரி ரியல் லைஃபிலும் சரி ஹோமிலியாக இருக்கும் இவர், கிளாமர் பக்கம் திரும்பி உள்ளார். தற்போது எல்லை மீறிய கவர்ச்சி காட்டி அவர் வெளியேற்றுள்ள லேட்டஸ்ட் வீடியோ வைரலாகி வருகிறது.

 

Nanthini

Recent Posts

பனையூரில் குவிந்த முன்னாள் MLA-க்கள்… எடப்பாடிக்கு அதிர்ச்சி கொடுத்த ரவி மரியா… மொத்தமாக சரிந்த அதிமுக கூடாரம்….!

தமிழக அரசியலில் பரபரப்பான திருப்பமாக, தீவிர அதிமுக ஆதரவாளராக இருந்து கடந்த தேர்தல்களில் அக்கட்சிக்காகத் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட…

1 minute ago

BIG BREAKING: திமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தார்… ஸ்டாலினுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி….!

திமுகவின் மூத்த தலைவரும் எம்பியுமான ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த், அமைச்சர் என்.ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளது…

5 minutes ago

விஜய் ஆட்சியில் ஊழலா?…. ஆளுநரிடம் ஓடிச் சென்ற நயினார் நாகேந்திரன்… பதற்றத்தில் தவெக வட்டாரம்… விஜய்க்கு வந்த புதிய சிக்கல்….!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர அர்லேகரை…

9 minutes ago

FIFA உலகக் கோப்பையில் நடந்த ட்விஸ்ட்… ஸ்பெயின் ஜெர்சியில் மியா கலிஃபா செய்த காரியம்… ஸ்டேடியத்தில் நடந்த பரபரப்பு…!

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் என்றாலே உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மட்டுமின்றி, பல்வேறு துறை பிரபலங்களும் நேரில் சென்று…

12 minutes ago

“திருச்சி கிழக்கு டூ துணை முதல்வர் நாற்காலி”…. விசிக தொண்டர்கள் போட்ட கணக்கு…. திருமாவளவன் எடுத்த அதிரடி முடிவு…. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்…!

திருச்சி கிழக்கு தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் போட்டியிடப் போவதாக எழுந்த வதந்திகளுக்கு அவரே முற்றுப்புள்ளி…

21 minutes ago

விஜய் அரசுக்கு வந்த முதல் ஆபத்து?… அமைச்சரவை கூட்டத்தில் நுழைந்த ‘அந்த’ 2 மர்ம நபர்கள்… ஆளுநரிடம் பறந்த புகார்…!

தமிழகத்தில் நடிகர் விஜய் தலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற முதலாவது அமைச்சரவைக் கூட்டம் பெரும்…

26 minutes ago