கிளாமர் லுக்கில் ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த ‘விடுதலை’ பட நடிகை… அவரா இது..? லேட்டஸ்ட் கிளிக்ஸ்…

By Begam

Updated on:

நடிகர் சூரி ஹீரோவாக களமிறங்கி மிரட்டிய ‘விடுதலை’ திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து ரசிகர்கள் மனதில் இடத்தை பிடித்தவர் நடிகை பவானி ஸ்ரீ. இவர் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக விளங்குபவர் ஜிவி பிரகாஷ் அவர்களின் தங்கை என்பதும் குறிப்பிடத்தக்கது.

   

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் விடுதலை. இத்திரைப்படத்தில் தமிழரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை பவானி ஸ்ரீ. இதற்கு முன்பு பவானி ஸ்ரீ ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து ‘கா.பெ. ரணசிங்கம்’ என்ற திரைப்படத்திலும்,

பாவக்கதைகள் எனும் ஆந்தாலஜி என்ற தொடரிலும் நடித்திருந்தார். தற்போது விடுதலை திரைப்படத்திற்கு பிறகு நடிகை பவானி ஸ்ரீ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் பவானி ஸ்ரீ.

இவர் அவ்வப்பொழுது போட்டோஷூட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் கிளாமர் லுக்கில் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் விடீயோவிற்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர். இதோ அந்த வீடியோ…

 

 

View this post on Instagram

 

A post shared by Bhavani Sre (@bhavanisre)