சின்னத்திரையின் மூலமாகவும், குறும்படங்களின் மூலமாகவும் ,இணையம் மூலமாகவும் இளம் நடிகைகள் எளிதில் பிரபலமாகி நல்ல வரவேற்பை பெற்று தமிழ் சினிமாவில் நுழைகின்றனர். இப்படி சமூக வலைத்தளங்களின் மூலம் பிரபலமாகி ‘காதல் கண் கட்டுதே’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்தவர் தான் நடிகை அதுல்யா ரவி.
2017 ஆம் ஆண்டு வெளியான இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது .கிட்டத்தட்ட சமூக வலைத்தளங்களில் இவருக்கு அதுல்யா ரவி ஆர்மி உருவாகும் அளவிற்கு ரசிகர்கள் உள்ளனர். இவர் போடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு என்று ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர்.
இந்த திரைப்படத்திற்கு பிறகு கதாநாயகன், ஏமாளி நாகேஷ் திரையரங்கம் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். நாடோடிகள் 2 படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தற்பொழுது ‘முருங்கைக்காய் சிப்ஸ்’ என்ற படத்தில் சாந்தனு உடன் ஜோடியாக நடித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்வதை வழக்கமாகக் கொண்டவர். இந்நிலையில் இவர் தற்பொழுது இஸ்தான்புல் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்த அழகையே வீடியோ ஒன்றை இணையத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த வீடியோ…
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…