தமிழில் மிகவும் பிரபலமான சீரியல் நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ராஜ். தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த மாண்புமிகு மாணவன் என்ற திரைப்படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான இவர் அதன்பின்னர் சரியான வாய்ப்புகள் அமையாததால் சீரியல் பக்கம் தாவினார்.
குறிப்பாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் தொடரில் நாயகியாக நடித்தார் ஸ்ருதி. அதன்பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஆபீஸ் என்ற தொடரில் நடித்து பிரபலமானார்.தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அழகு தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
தற்பொழுது 40 வயதை கடந்தும் இவர் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.இதுவரை திருமணம் பற்றி யோசிக்கவே இல்லை என்று அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை ஸ்ருதி ராஜ். இவர் அவ்வப்பொழுது தனது புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.
அந்தவகையில் தற்பொழுது நடிகை ஸ்ருதி ராஜ் மணப்பெண் கோலத்தில் வெளியிட்ட அழகிய புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பொண்ணு பாக்க வரலாமா? என கமெண்ட் செய்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு கே.ஆர்.புரம் பட்டரஹள்ளி சிக்னல் அருகே உள்ள 'யுனிலைட்' எலக்ட்ரானிக்ஸ் ஷோரூமில், செவ்வாய்க்கிழமை மாலை மது மற்றும்…
கர்நாடக மாநிலம் உடுப்பியைச் சேர்ந்த ஆல்வின் பிரகாஷ் குந்தர் என்பவர் கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள…
டெல்லி சதர் பஜார் பகுதியைச் சேர்ந்த 6-ஆம் வகுப்பு படிக்கும் 11 வயது சிறுமி, கடந்த செப்டம்பர் 16 அன்று…
தலைநகர் டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கல்காஜி மந்திர் மற்றும் இஸ்கான் கோயிலை இணைக்கும் பூங்கா பகுதியில், திங்கள்கிழமை மாலை 17…
உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் நத்தாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த வீர்பால் என்பவரின் தந்தை உயிரிழந்ததை அடுத்து, அவரது குடும்பத்தினரும்…
தெலுங்கானா மாநிலம் ஜக்தித்யால் மாவட்டம் மாதப்பூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபல யூடியூபறான வைஷ்ணவி (20) என்பவரை, அவரது காதல் கணவரான…