Categories: சினிமா

தொழிலதிபர் மனைவியாச்சே…! தலைசுற்ற வைக்கும் நடிகை அசினின் சொத்து மதிப்பு…. எவ்ளோன்னு பாருங்க…!!

Spread the love

கேரளாவில் இருந்து தமிழ் திரை உலகில் நுழைந்து சாதித்த நடிகைகளின் பட்டியலில் நயன்தாராவுக்கு அடுத்ததாக ஒருகாலத்தில் இருந்தவர் அசின். இவர் முதன்முதலாக கடந்த 2004 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான எம் குமரன் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.  அந்த திரைப்படத்தில் கேரளா பெண்ணாக நடித்து அசத்தியிருப்பார். தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டார்.

#image_title

அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான போக்கிரி, அஜித்துடன் வரலாறு மற்றும் கமலஹாசன் உடன் தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் நடித்து குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக வளம் வந்தார். தமிழ் மட்டுமல்லாமல் பாலிவுட்டிலும் சல்மான் கானுக்கு ஜோடியாக நடித்தார். 2015 ஆம் ஆண்டு வரை கிட்டத்தட்ட 15 வருடங்கள், தெலுங்கு மற்றும் மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வந்தார்.

#image_title

மலையாளம் அவரது தாய்மொழி என்றாலும் அதனையும் தாண்டி தமிழ் மட்டும் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளையும் பேசக்கூடிய திறமை வல்லவர். இவரை நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஆல் இஸ் வெல் என்ற இந்தி திரைப்படம் தான். இவ்வாறு சினிமாவில் டாப் நடிகையாக இருந்த இவர் 2016 ஆம் ஆண்டு மைக்ரோ மேக்ஸ் கம்பெனியின் இணை நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்து கொண்டே சினிமாவை விட்டு விலகினார். இவர்களுக்கு இரண்டு குழந்தை உள்ளது.

#image_title

இந்நிலையில் அசினின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அசின் மட்டும் சம்பாதித்த சொத்து 117 கோடி ஆகும். ஆடி க்யூ 7, பென்ஸ் போன்ற சொகுசு கார்களும் அசினுக்கு சொந்தமாக இருக்கிறதாம்.  இவரின் கணவர் 1300 கோடிக்கு அதிபதியாம். மேலும் இவரிடம் பென்ட்லி சூப்பர்ஸ்போர்ட் லிமிடெட் எடிஷன், பிஎம்டபிள்யூ எக்ஸ்6, மெர்சிடிஸ் ஜிஎல்450 மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சீரிஸ் 2 போன்ற சொகுசு கார்களும் உள்ளதாம்.

Soundarya

Recent Posts

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

1 மணத்தியாலம் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

1 மணத்தியாலம் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

1 மணத்தியாலம் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

1 மணத்தியாலம் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

1 மணத்தியாலம் ago

9 நாட்களாக தேடி அலைந்த குடும்பத்தினர்…! கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு… பெரும் பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…

2 மணத்தியாலங்கள் ago