Categories: சினிமா

பிரபல சீரியல் நடிகருக்கு “லப்பர் பந்து” பட நடிகையுடன் நிச்சயதார்த்தம்…. மாலையும், கழுத்துமாக வெளியான போட்டோஸ்…!!

Spread the love

பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் கன்னத்தில் முத்தமிட்டால். இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் தான் சந்தோஷ் .குடும்ப பின்னணியை கொண்ட காதல் தொடராக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் இந்தியில் “துஜே ஹை ராப்தா” என்ற தொடரின் கதையை தழுவி எடுக்கப்பட்டதாகும்.

#image_title

இந்த சீரியலை அடுத்து சந்தோஷ் அண்ணா என்ற சீரியலில் நடித்து வந்தார். தற்போது இந்த சீரியலில் இருந்து இவர் விலகி படத்தில் நடிப்பதற்கு கவனம் செலுத்தி வருகிறாராம். சினிமாவில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் அவர் இன்ஸ்டா பக்கத்திலும் புகைப்படங்களை பதிவிட்டு வருவார் சந்தோஷ்.

#image_title

அந்தவகையில் திருமண நிச்சய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தற்போது பிளாக் ஷீப், வீடியோஸ் கனா காணும் காலங்கள் போன்றவற்றில் நடித்து பிரபலமான நடிகையான மௌனிகாவை பல வருடங்களாக காதலித்து வந்துள்ள நிலையில் தற்போது அவருடன் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

#image_title

நடிகை மௌனிகா சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் நிச்சயதார்த்தம் இரண்டு நாட்களுக்கு முன்பதாக பெற்றோர் முன்னிலையில் மிகப் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. தற்போது இவர்களுடைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Soundarya

Recent Posts

“என் வாழ்க்கையே நரமாகிடுச்சு” பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை 4-ம் மாடியிலிருந்து வீசிய மகன்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது வயதான தாயை, நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகனின் கொடூரமான…

1 minute ago

ஆர்சிபி டிஜே செய்த ‘அந்த’ ஒரு தப்பு!… கொதித்தெழுந்த சிஎஸ்கே நிர்வாகம்… பிசிசிஐ-க்கு பறந்த புகார் கடிதம்… மைதானத்தில் நடந்த ‘பகீர்’ சம்பவம்…!!!

ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…

16 minutes ago

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” ஏளனமாக பேசிய ஊர் மக்கள்… தடைகளை உடைத்து இந்திய ராணுவத்தில் இணைந்த இளைஞர்.. “நீ சாதிச்சிட்ட” குவியும் பாராட்டுக்கள்…!!

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…

20 minutes ago

“இந்த பூனைக்குட்டிக்கு உங்க பூனையே தந்தை” நீங்க தான் வளர்க்கணும்… பக்கத்துக்கு வீட்டாரின் வாக்குவாதத்தால் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பஞ்சாயத்து…!!

பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…

26 minutes ago

சீனாவிடம் இருந்து சாட்டிலைட்டை விலைக்கு வாங்கிய ஈரான்… விண்ணில் இருந்து அமெரிக்கத் தளங்களைத் தூக்கியடித்த ‘மாஸ்டர் பிளான்’… அதிர வைக்கும் உளவுத் தகவல்கள்…!!!

சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…

30 minutes ago

மாறுவேடப் போட்டிக்காக மகன் உடல் முழுவதும் பெயிண்ட் பூசிய தாய்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி… உயிருக்கே ஆபத்து என கண்டிக்கும் நெட்டிசன்கள்..!!

அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…

34 minutes ago