தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் போன்ற பல மொழித் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை அசின். மலையாளம் இவரது தாய்மொழி .
தமிழில் இவரது முதல் திரைப்படம் எம் .குமரன் சன் ஆப் மகாலட்சுமி. இத்திரைப்படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
கஜினி, வரலாறு, போக்கிரி,தசாவதாரம், வேல் போன்ற திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
2016 ஆம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகுல் ஷர்மா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
15 வருடங்கள் மட்டுமே திரை உலகில் நடித்த இவர் , இன்னும் கொஞ்ச நாள் நடித்திருக்கலாம் என ரசிகர்கள் ஏங்கிய ஒரே நடிகை அசின் தான்.
2017 ல் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு அரின் என்று பெயர் சூட்டியுள்ளனர்.
மைக்ரோ மேக்ஸ் இணை நிறுவனரான ராகுல் ஷர்மாவின் சொத்து மதிப்பு மட்டும் ரூபாய் 1400 கோடி வரை வரும் என்கின்றனர்.
இப்படி பல கோடிகளுக்கு அதிபதியான நடிகை அசின் தனது மகளின் 6வது பிறந்தநாளை பாரிஸில் கொண்டாடியுள்ளார்.
இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…
உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…
சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…
டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…
மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…