Categories: சினிமா

1 நாளைக்கு 2 லட்சம் வீதம் மொத்தம் 40 லட்சம் ஆச்சு.. தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் விஜய் ஆண்டனி பட நடிகை..!!

Spread the love

பிரபல மலையாள நடிகையான அருந்ததி நாயர் தமிழில் விஜய் ஆண்டனியின் சைத்தான், பொங்கியெழு மனோகரா, கன்னி ராசி, பிஸ்தா, ஆயிரம் பொற்காசுகள் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இதுபோக ஏராளமான மலையாள படங்கள் மற்றும் வெப் சீரிஸில் அருந்ததி நாயர் நடித்துள்ளார். கடந்த மாதம் அருந்ததி நாயர் தனது சகோதரருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் அருந்ததி நாயர் படுகாயம் அடைந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மூன்று வாரங்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இன்று வரை அவர் கவலைக்கிடமாகவே இருக்கிறாராம்.

மேலும் தினமும் இரண்டு லட்ச ரூபாய் வீதம் இதுவரை அவரது குடும்பத்தினர் 40 லட்ச ரூபாய்க்கு மேல் அருந்ததி நாயரின் மருத்துவ சிகிச்சைக்காக செலவு செய்துள்ளனர். இந்த நிலையில் அருந்ததி நாயரின் சிகிச்சை செலவுக்காக திரையுலகினர் நிதி உதவி அளிக்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

admin

Recent Posts

“இன்னும் 3 நாள் டைம் இருக்கு… தயார் பண்ணிக்கோங்க…” பேரவையில் முதலமைச்சரை நோக்கி சவால் விட்ட உதயநிதி ஸ்டாலின்… பரபரப்பு…!!

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் அரங்கேறி வரும் விவாதங்கள் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இதில் திமுக சார்பில்…

4 minutes ago

“கடவுளே இப்படியா ஆகணும்…?” அரசு பஸ்ஸை முந்த முயன்ற போது நேர்ந்த கொடூரம்… தாய், மகள் உயிரைப் பறித்த பள்ளிப் பேருந்து… பெரும் சோகம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தேவி (45). இவரது மகள் சுவாதி (23). நேற்று தாய்…

16 minutes ago

“தொழிலதிபர் கணவர் பிணமாக காரில் சாய்ந்திருக்க…” அருகில் ஐடி காதலனுடன் மனைவி ஆடிய பயங்கர நாடகம்…! மிரண்ட போலீசார்…. வெளியான பகீர் பின்ணணி…!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே வேலகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்த செங்கல் மற்றும் சிமெண்ட் கற்கள் வியாபாரியான பூபதி (45) என்பவர்,…

23 minutes ago

கூட்டணி வைத்தது தப்பா போச்சா?… பொறுமை இழந்து முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு… ஸ்தம்பித்த தமிழக அரசியல்….!

த தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி பெற்ற கழகம் தலைவர் விஜய் 108 இடங்களை மட்டுமே கைப்பற்றிய போதிலும்,…

34 minutes ago

“யாரும் எழுந்திருச்சி ஓடிடக் கூடாது”…. உதயநிதிக்கு முதல்வர் விஜய் வைத்த ஓபன் சேலஞ்ச்…. சட்டமன்றத்தில் அனல் பறந்த விவாதம்….!

தமிழக சட்டசபையில் காவலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும்…

39 minutes ago

“யாரிடமாவது சொன்னா அவ்வளவுதான்”…. பிறப்புறுப்பில் ரப்பர் பேண்ட்.. பபுள்கம் ஒட்டி… 8-ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த கொடூரம்.. அதிர்ச்சியில் உறைந்த தமிழகம்….!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவன் ஒருவனை அவனுடன் படிக்கும்…

47 minutes ago