குடும்பத்துடன் அருவியில் குளியல் போட்ட புஷ்பா பட நடிகை.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

By Priya Ram on மே 24, 2024

Spread the love

நடிகை அனுசியா முதலில் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். தெலுங்கில் 7 வருடங்களுக்கு மேல் ஆக ஒளிபரப்பாகும் ஜபர்தீஸ் என்ற காமெடி நிகழ்ச்சியை அனுசியா தொகுத்து வழங்கினார். கடந்த 2010-ஆம் ஆண்டு அவருக்கு திருமணம் ஆகிவிட்டது.

   

அனுசியாவுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 2018-ஆம் ஆண்டு ரிலீசான ரங்கஸ்தலம் படத்தில் அனுசியா வில்லியாக நடித்து அசத்தினார். அவருக்கு பிலிம்பேர் மற்றும் சைமா விருதுகளும் வழங்கப்பட்டது.

   

 

இதனையடுத்து சுகுமாரி இயக்கிய புஷ்பா படத்தில் வில்லன் சுனிலுக்கு மனைவியாக அனுசியா நடித்தார். அந்த படமும் சூப்பர் ஹிட் ஆனது. தற்போது புஷ்பா படத்தின் இரண்டாவது பாகம் எடுக்கப்படுகிறது. அதிலும் அனுசியா வில்லியாக தான் நடிக்கிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அனுசியா தனது குடும்பத்துடன் அருவியில் குளிக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.