சேலையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த அனுபமா.. இணையத்தில் வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்..!!

Spread the love

நடிகை அனுபமா பரமேஸ்வரன் பிரேமம் திரைப்படத்தில் மேரி ஜார்ஜ் கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களிடையே பிரபலமானார். பிரேமம் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. அந்த படத்தில் அனுமபா நாக சைதன்யாவுடன் இணைந்து நடித்துள்ளார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு தனுஷ் திரிஷா நடிப்பில் ரிலீசான கொடி திரைப்படத்தில் செகண்ட் ஹீரோயினாக அனுபமா நடித்தார். இதுதான் அனுபமாவுக்கு தமிழில் முதல். திரைப்படம் தமிழில் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தது. ஆனாலும் தமிழ் படங்களில் நடிக்க அனுபமா பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. மாறாக மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த 2021-ஆம் ஆண்டு அதர்வாவுக்கு ஜோடியாக தள்ளி போகாதே திரைப்படத்தில் அனுபமா நடித்தார். ஒரே வருடத்தில் தெலுங்கு சினிமாவில் 5 படங்களில் நடித்து வந்தார். கடைசியாக ஜெயம் ரவி நடித்த சைரன் திரைப்படத்தில் வாய் பேச முடியாத பெண்ணாக நடித்துள்ளார். பைசன், லாக் டவுன் உள்ளிட்ட தமிழ் படங்களை கைவசம் வைத்துள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் அனுபமா அவ்வ போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிடுவார். தற்போது சேலையில் அனுபமா கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.

admin

Recent Posts

சட்டத்தைக் கையில் எடுக்க நீங்க யார்?… பெண்கள் மீது கொடூரத் தாக்குதல்… வைரல் வீடியோவால் சிவசேனா… மகளிர் பிரிவினர் மீது வெடித்த சர்ச்சை…!

தானேவின் தலாவ் பாலி பகுதியில் பொது இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறி, சில பெண்களை சிவசேனா மகளிர் அணியினர்…

45 minutes ago

அதிர்ச்சி… நான் கலெக்டரா இருந்திருந்தா அங்கேயே என்கவுன்ட்டர்… அனல் பறக்கும் ஜெயக்குமாரின் பேட்டி… தமிழக அரசியலில் பரபரப்பு…!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்திகள் அனுப்பி, இல்லம் சென்று தகராறு செய்ததாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது…

55 minutes ago

அதிர்ச்சி… ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி அள்ளிய ஆந்திரா… தமிழகத்தின் வாய்ப்புகள் கைநழுவியதா?… டி.ஆர்.பி. ராஜா விளாசல்…!

ஆந்திரப் பிரதேசம் ஒரே நாளில் ரூ 5.35 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீட்டு ஒப்பந்தங்களை ஈர்த்துள்ளதாக முன்னாள் அமைச்சர்…

1 மணத்தியாலம் ago

திக்.. திக்..! “பாம்பா? எனக்கென்ன பயம்!”… 15 அடி மலைப்பாம்பை வெறும் கையால் அசால்ட்டாக தூக்கிய சிங்கப்பெண்… மிரண்டு போன பொதுமக்கள்…!!

உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த ஷாசியா பர்வீன், அச்சமற்ற 'பெண் பாம்பு பிடிப்பவராக' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். சிறுவயது முதலே…

1 மணத்தியாலம் ago

அதிர்ச்சி… பைக் டாக்ஸி புக் செய்யும் பெண்கள் உஷார்… எல்லை மீறிய ரேபிடோ ஓட்டுநரின்… வக்கிரப் பேச்சை அம்பலப்படுத்திய இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!

பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர், பெண் பயணி ஒருவரிடம் தொலைபேசியில் பாலியல் ரீதியாக அத்துமீறிப் பேசிய சம்பவம்…

1 மணத்தியாலம் ago

அங்க தான் போனாங்க… சம்பளம் வாங்க சென்ற இடத்தில் மர்மம்… 7 வயது மகளுடன் மாயமான தாய்… தேடி தேடி ஓய்ந்து போன கணவர்… வலைவீசி தேடும் போலீஸ்…!!

ஹைதராபாத் நாகோல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜைபுரி காலனியில் வசித்து வருபவர் சம்பங்கி சுரேஷ். இவரது மனைவி சுகுணா மற்றும்…

1 மணத்தியாலம் ago