தமிழ் சினிமாவில் நடிகையாகவும் மாடல் அழகியாகவும் வலம் வருபவர் அஞ்சு குரியன். இவர் 2013 ஆம் ஆண்டு இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளிவந்த நேரம் என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
அதை தொடர்ந்து கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான சென்னை டு சிங்கப்பூர் என்ற திரைப்படத்தில் ரோஷினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்த திரைப்படத்தை தொடர்ந்து ஜூலை காற்றில், சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட் சிம்ரனும், இஃலு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய அஞ்சு குரியன் அவ்வபோது தான் எடுக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருவார்.
அந்த வகையில் தற்போது ஷார்ட்ஸ் உடையில் செம்ம ஹாட்டாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.