இக்லூ என்ற திரைப்படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான அஞ்சு குரியன். அவரின் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அஞ்சு குரியன், இவர் மலையாளத்தில் மட்டும் இல்லாமல் தமிழிலும் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான நேரம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகம் ஆனார்.
தொடர்ந்து குணசித்திர வேடங்களில் நடித்து வந்த இவர் சென்னை டு, சிங்கப்பூர், இஃலுர், ஜூலை காற்றில், சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கின்றார் .
சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய அஞ்சு குரியன் அவ்வபோது தன் இருக்கும் புகைப்படங்களை இணைத்து பகிர்ந்து வருவார்.
அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்த புகைப்படங்கள் இதோ..