‘அந்த பார்வை மட்டுமே போதும்’…. மாடர்ன் ட்ரெஸ்ஸில் லுக்கு விட்டு ரசிகர்களை சுண்டி இழுக்கு அஞ்சலி… வீடியோ(உள்ளே)…

‘அந்த பார்வை மட்டுமே போதும்’…. மாடர்ன் ட்ரெஸ்ஸில் லுக்கு விட்டு ரசிகர்களை சுண்டி இழுக்கு அஞ்சலி… வீடியோ(உள்ளே)…

நடிகை அஞ்சலி, ( Anjali ) தமிழ் சினிமாவில் ஒரு நேரத்தில் தவிர்க்க முடியாத ஹீரோயினாக வளம் வந்தவர்களில் இவரும் ஒருவர் என்று சொல்ல்லாம். இயக்குனர் ராம் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளிவந்த “கற்றது தமிழ்” படத்தின் மூலம் முதன் முதலில் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இவர்.

இதன் மூலமாக தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இவர், தமிழ்,தெலுங்கு உட்பட மொழிகளில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றார் நடிகை அஞ்சலி. இதனை தொடர்ந்து தமிழில் இவர் நடித்திருந்த, அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் போன்ற படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபேர் விருதையும் தமிழ் நாடு அரசின் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார்.

அதன் பிறகு கலகலப்பு உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே வாய்ப்பு கிடைத்தை இவர், அதன் பிறகு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இவருக்கு படங்கள் கிடைக்கவில்லை. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் black கலர் மாடர்ன் ட்ரெஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்து வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்…

 

View this post on Instagram

 

A post shared by Anjali (@yours_anjali)

Archana