OMG… நம்ம அஞ்சலியா இது..? கவர்ச்சி ததும்ப ததும்ப வெளியிட்ட ஹாட் போட்டோஸ்… ஸ்தம்பித்துப் போன இணையதளம்…

By Begam

Updated on:

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டுள்ளவர் நடிகை அஞ்சலி. தெலுங்கு சினிமாவில் முதலில் அறிமுகமாகி பின்னர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமானார்.

   

இவர் தமிழில் 2007ல் ‘கற்றது தமிழ்’ திரைப்படம் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி சிறந்த அறிமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபார் விருதை பெற்றார்.

இதைத்தொடர்ந்து ‘அங்காடி தெரு’ இவரது சினிமா பயணத்தில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த திரைப்படம் என்றே கூறலாம்.

கவர்ச்சி மட்டும் இல்லாமல் நல்ல கதைக்களம் கொண்ட படங்களையும் தேர்வு செய்து நடித்துக் கொண்டு வருகிறார். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில்  வித்தியாசமான கதாபாத்திரங்களில் கலக்கினார்.

இவர்  திரைப்படங்களில் மட்டுமின்றி அதிகம் வெப் சீரீஸ்களிலும் அதிகம் நடித்துக் கொண்டிருந்தார். வருகிறார். இவர் நடிப்பில் ஹாட்ஸ்டாரில் வெளியான ஃபால்(Fall) என்ற வெப் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

தற்பொழுது படவாய்ப்புகளின்றி இருக்கும் இவர் சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர்.  இந்நிலையில் மாடர்ன் உடையில் ஹாட் லுக்கில் தற்பொழுது இவர் வெளியிட்ட புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.