நடிகை நயன்தாராவை அழகில் மிஞ்சும் அவரது 18 வயது ரீல் மகள்… வைரலாகும் புகைப்படங்கள்…. ஷாக்கான ரசிகர்கள்…

By Begam on மாசி 5, 2023

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா.  இவர் தனது ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டு வருகிறார். இவர் ‘ஐயா’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி தனது கொழுக் மொழுக் அழகால் ரசிகர்களை கட்டிப்போட்டார். இதை தொடர்ந்து இவரின் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட் ஆகியது.

   

குடும்ப கதாபாத்திரம், ரொமான்ஸ், ஆக்சன் என அனைத்திலும் பின்னி பெடல் எடுத்தார். தற்பொழுது இவர் நடிப்பில் ஜவான், இறைவன் போன்ற திரைப்படங்கள் உருவாகி வருகிறது. இத்திரைப்படங்களை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

   

 

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை அனிகா. இவர் தற்பொழுது வளர்ந்து வரும் கதாநாயகிகளில் ஒருவராக முன்னணியில் உள்ளார். ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடிகர் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், நயன்தாராவின் மகளாக ‘விசுவாசம்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இதை தொடர்ந்தவர் மலையாளத்தில் உருவான ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என்ற திரைப்படத்தில் நயன்தாராவின் மகளாக நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை அனிகாவின் சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் படு வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. இவர் வெளியிடும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அனைத்தும் நடிகை நயன்தாராவை போல இருப்பதாக ரசிகர்கள் கூறி வைரல் ஆக்கி வருகின்றனர்.

வைரலாகும் அந்த புகைப்படங்கள் இதோ….