Connect with us

உன்ன வெள்ளாவி வைச்சுத்தான் வெளுத்தாங்களா…! துபாய் வீதிகளில் கவர்ச்சி உடையில் சுற்றித் திரியும் ‘பிகில்’ பட நடிகை… லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்…

CINEMA

உன்ன வெள்ளாவி வைச்சுத்தான் வெளுத்தாங்களா…! துபாய் வீதிகளில் கவர்ச்சி உடையில் சுற்றித் திரியும் ‘பிகில்’ பட நடிகை… லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்…

 

தளபதி விஜயின் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான திரைப்படம் பிகில். இத்திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து இருந்தவர் அம்ரிதா ஐயர்.

   

அவர் விஜய் ட்ரெய்னிங் கொடுக்கும் பெண்கள் கால்பந்து டீமின் கேப்டனாக இருப்பார். அவர் நடித்த தென்றல் கதாபாத்திரம் பிகில் பட ரிலீஸ் நேரத்தில் அதிகம் பேசப்பட்டது.

பிகில் படத்திற்க்கு பிறகு அம்ரிதா லிப்ட் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். தற்போது அம்ரிதா தமிழ், தெலுங்கில் சில படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் அமிர்தாவுக்கு அங்கு 1.9 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்காக அவர் தொடர்ந்து போட்டோக்கள் வெளியிட்டு வருகிறார்.


சமீபத்தில் நடிகை அம்ரிதா திடீரென திருமண கோலத்தில் இருக்கும் போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட, அவருக்கு நிஜத்தில் திருமணம் முடிந்துவிட்டதோ என அனைவரும் நினைத்துவிட்டனர். ஆனால் அவரே “No no it’s not my marriage pictures!!” என அதற்கு விளக்கம் கொடுத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் நடிகை அம்ரிதா ஐயர். இவர் அவ்வப்பொழுது தனது கவர்ச்சி புகைப்படங்களையும், குடும்ப புகைப்படங்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார்.

அந்தவகையில் தற்பொழுது இவர் துபாய் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணையத்தில் பகிர ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.

Continue Reading
To Top