Categories: சினிமா

அந்தப் பாட்டில் கமலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அம்பிகா செய்த தில்லாலங்கடி வேலை.. பலரும் அறியாத ருசிகர சம்பவம்..!

Spread the love

தமிழ் சினிமாவில் 80 காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்பட்ட நாயகிகளில் ஒருவர் தான் நடிகை அம்பிகா. இவருடைய தங்கையும் மிகப்பெரிய நடிகையாக அந்த காலகட்டத்திலேயே பல வந்தவர். அவர்தான் நடிகை ராதா. நடிகை அம்பிகா நடித்த அனைத்து திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தன. எண்பது காலகட்டத்தில் கொடி கட்டி பறந்து ரஜினி மற்றும் கமல்ஹாசன் இருவருடன் பல திரைப்படங்களில் நடிகை அம்பிகா நடித்தார். அதே சமகாலத்தில் இவருடைய தங்கை ராதாவும் இவருக்கு போட்டியாக நடித்து வந்தார். கடந்த 1979 ஆம் ஆண்டு வெளியான மாமாங்கம் என்ற மலையாள திரைப்பட மூலமாக அம்பிகா தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

1988 ஆம் ஆண்டு ஒருவர் வாழும் ஆலயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய இடத்தை பிடித்து தனக்கென மிகப் பெரிய ரசிகர்கள் கூட்டத்தை அம்பிகா வைத்திருந்தார். ரஜினி நடித்த மிகப்பெரிய ஹிட் ஆன திரைப்படம் தான் படிக்காதவன். இந்த திரைப்படத்தில் சாராயம் காட்சி விற்கக்கூடிய ஒரு இளம் பெண்ணாக இவர் நடித்திருந்தார். இதில் இவருடைய நடிப்பு அனைவரையுமே வியக்க வைத்தது. தமிழ் சினிமாவின் படம் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்டு நடித்த இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நடித்துள்ளார்.

அவன் இவன் திரைப்படத்தில் நடிகர் விஷாலுக்கு தாயாக இவர் நடித்த கதாபாத்திரம் அனைவர் மத்தியிலும் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக இன்று வரை பெரிய திரை மட்டுமல்லாமல் சின்ன திரையிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் அம்பிகா காக்கிச்சட்டை படத்தில் தமிழுடன் ஒரு பாடலுக்கு நடனமாடிய போது ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். கமல்ஹாசன் மற்றும் அம்பிகா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான். இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் செம ஹிட் ஆனது. இந்த நிலையில் கமலுடன் டான்ஸ் ஆட முடியாமல் தவித்த கதையை நடிகை அம்பிகா சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

அதில், காக்கி சட்டை படத்தில் வானிலே தேனிலா பாடலில் கடைசியில் நானும் கமலும் ஒரு ஸ்டெப் போடுவோம். அதன் பிறகு கமல் மட்டும் தனியாக ஸ்டைலான அந்த கஷ்டமான ஸ்டெப்பை ஆடுவார். உண்மையில் அந்த ஷாட்டில் நானும் இருந்தேன். அந்த ஸ்டெப்பை நானும் போட வேண்டி இருந்தது. அப்போது வெயில் அதிகமாக இருந்தது. அப்ப நான் சொன்னேன் இந்த மூவ்மெண்ட்ஸ் நான் பண்றதுக்குள்ள வெயிலும் போயிடும், டைரக்டர் கிட்ட இருந்து தான் வாங்கணும் என்று நினைத்தேன். பிறகு மாஸ்டர் கிட்ட போய் நான் சுத்தி அங்கிட்டு போற மாதிரி பண்ணுங்க என ஐஸ் வைத்தேன். அப்படியே அந்த காட்சி எடுக்கப்பட்டது. அன்று கமல் மட்டும் அந்த ஷாட்டை தனியாக பண்ணவில்லை என்றால் அவ்வளவுதான் என்று அம்பிகா பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

மசாஜ் சென்டர் பெயரில் நடந்த கொடூரம்… போதைப்பொருள் கடத்தல் மன்னன் அக்பர் அலி… போலீசிடம் சிக்கியது எப்படி?…

கொச்சி கடவந்தரா காவல் நிலையத்தில் 2025-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட ஒழுக்கக்கேடான மனித கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியாக அக்பர்…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ கொடுமையே… வேடிக்கை பார்த்த நொடியில் விபரீதம்… குடிநீர் குழாய் பள்ளத்தில்… திடீரென சுருண்டு விழுந்த சிறுவன்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!!

சுள்ளியாவின் ஸ்ரீராமப்பேட்டையில் உள்ள சாலையோரக் குடிநீர் திட்டப் பணிகளின் போது, திறந்தவெளி சாக்கடையில் சிறுவன் ஒருவன் விழுந்து அதிர்ஷ்டவசமாக உயிர்…

4 மணத்தியாலங்கள் ago

பார்த்தா ரத்தம் உறைஞ்சிடும்!… கையில் பச்சிளம் குழந்தை… கொடூரமாக பாய்ந்த வெறி மாடு… தாத்தாவின் பாசப் போராட்டம்… வைரல் சிசிடிவி காட்சி…!!

தெருவில் தனது பேரக் குழந்தையை கைகளில் ஏந்தியவாறு நடந்து சென்ற முதியவர் ஒருவரை, அங்கு நின்றுகொண்டிருந்த வெறி கொண்ட காளை…

4 மணத்தியாலங்கள் ago

அடக்கடவுளே!.. வெடிகுண்டு இல்ல… அமேசான் அலுவலகம் அருகே பயங்கர வெடிப்பு… பின்னணியில் இருந்த “ஒற்றை எலி”… வெளிவந்த பகீர் உண்மை…!!

பகலூர் சாலையில் உள்ள அமேசான் அலுவலகப் பகுதியில் அண்மையில் நிகழ்ந்த எதிர்பாராத வெடிவிபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது…

4 மணத்தியாலங்கள் ago

“என் நண்பனுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க…” ஈசிஜி மானிட்டர் ஒயரை பிடித்து இழுத்த வாலிபர்… ஹாஸ்பிடலில் அராஜகம் செய்த வாலிபர்… பரபரப்பு சம்பவம்…!!

மதுரை அரசு மருத்துவமனையில் காயமடைந்த தனது நண்பனுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்கக் கோரி இளைஞர் ஒருவர் கடும் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.…

4 மணத்தியாலங்கள் ago

ஐயோ… வயசுக்குக் கூட மரியாதையில்லையா?… மெட்ரோ சீட் தகராறில்… முதியவரை உதைத்துத் தள்ளிய பெண்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வைரல்…!!

பெண்களுக்கான முக்கியத்துவமும் உரிமைகளும் பெண்களை மேன்மைப் படுத்துவதற்காகத்தானே தவிர, மற்றவர்களை வன்முறையால் ஒடுக்குவதற்காக அல்ல. பொதுவெளியில் நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள்,…

4 மணத்தியாலங்கள் ago