Categories: சினிமா

வேஷ்டி சட்டையில் ஜொலிக்கும் மகன்.. அழகிய புகைப்படங்களை பகிர்ந்த நடிகை அமலாபால்..!

Spread the love

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை அமலாபால். இவர் 2009 ஆம் ஆண்டு நீலதாமரா என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

2010 ஆம் ஆண்டு சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நுழைந்தார். அடுத்ததாக நடித்த மைனா திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்து வந்த நிலையில் இவர் ஏஎல் விஜயை காதலித்து 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக 2016 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

பின்னர் விவாகரத்து பெற்ற நிலையில் பால் ஜகத் தேசாய் என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த ஆண்டு ஜூன் 11ஆம் தேதி அழகிய ஆண் குழந்தை பிறந்தது. தங்கள் குழந்தைக்கு இலை என்று பெயரிட்டுள்ளனர்.

கணவர் மற்றும் குழந்தை என குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் அமலா பால் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கூட முதலாம் ஆண்டு திருமண நாளை கடலுக்கு நடுவில் கொண்டாடிய புகைப்படங்களை அவர் பகிர்ந்திருந்தார்.

இப்படியான நிலையில் அமலாபால் தனது மகனுக்கு வேஷ்டி சட்டை அணிவித்து அவருடன் எடுத்துக் கொண்டு அழகிய புகைப்படத்தை பகிர்ந்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nanthini

Recent Posts

“ஸ்டாலின் – மோடி கூட்டணி?”.. தவெக-வுக்குப் போன காங்கிரஸை பழிவாங்க திமுக போடும் மாஸ்டர் பிளான்…. தமிழக அரசியலில் அடுத்த பூகம்பம்….!

அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்ற பழமொழிக்கு ஏற்ப, தமிழக அரசியலில் தற்போதைய சூழல் பெரும்…

53 seconds ago

“அவரை உள்ள தள்ளுங்க”… போலீசுக்கு முதல்வர் விஜய் கொடுத்த ரகசிய உத்தரவு… கசிந்த பின்னணி…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் கரூர் சம்பவத்தின் பின்னணியில், முதலமைச்சர் விஜய்க்கும் செந்தில் பாலாஜி தரப்பிற்கும் இடையேயான அரசியல்…

3 minutes ago

விஜய் எடுத்த அதிரடி முடிவு… கலகலக்கும் காங்கிரஸ் கோட்டை…. ப.சிதம்பரத்திற்கு தவெக-வில் முக்கிய பதவி…!

தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி ஒருங்கிணைப்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரத்தை நியமிப்பது குறித்து…

3 minutes ago

“உஷார்… எதிர் எதிர் துருவங்கள் இணைந்தால் என்ன நடக்கும்…? 4 ராசிகளுக்குக் காத்திருக்கும் அக்னிப் பரீட்சை… இதுல உங்க ராசி இருக்கா…?”

ஜோதிட சாஸ்திரத்தின்படி, முற்றிலும் எதிர் எதிர் குணங்களைக் கொண்ட சுக்கிரனும் கேதுவும் 2026 ஜூலை 4-ம் தேதி சிம்ம ராசியில்…

4 minutes ago

திமுகவில் திடீர் விரிசல்?…. 4 எம்.எல்.ஏ-க்களை தூக்க தவெக போட்ட மெகா பிளான்… ஆளுநரிடம் பறந்த புகார்… திணறும் அரசியல் களம்…!

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தில், திமுகவைச் சேர்ந்த நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை (MLA) தவெக தன்பக்கம்…

6 minutes ago

BREAKING: துணை முதல்வர் பதவி.. CM விஜய் அறிவித்தார்… காலையிலேயே தமிழக அரசியலில் பரபரப்பு…!

சேலம் ஓமலூரில் நடைபெற்ற விசிக கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட வைத்து துணை முதலமைச்சராக்க…

9 minutes ago