80’ஸ் முன்னணி நடிகை அமலாவின் கணவர் மற்றும் மகனை பார்த்திருக்கீங்களா?… அட இவர்களா?… அழகிய குடும்ப புகைப்படம் இதோ…

Spread the love

1980களில் எல்லோருடைய கனவு கன்னியாக இருந்தவர் நடிகை அமலா. இவர் ‘மைதிலி என்னை காதலி’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

தன்னுடைய இயல்பான நடிப்பாலும், அழகான தோற்றத்தாலும் ரசிகர்களை அதிகம் கவர்ந்த இவர் குறுகிய காலகட்டத்தில் பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.

மைதிலி என்னை காதலி ,மெல்ல திறந்தது கதவு, அக்னி நட்சத்திரம், மாப்பிள்ளை என்ற பல வெற்றி படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார்.

திருமணத்தை தொடர்ந்து திரையுலகை விட்டு விலகி குடும்பத்தை மட்டும் கவனித்து கொண்டார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியான ‘கணம்’ என்ற சூப்பரான திரைப்படத்தின் மூலம் சினிமாவில்  ரீ என்ட்ரி கொடுத்தார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இவருக்கு மிகவும் பிடித்த விஷயங்களில் ஒன்று ‘பரதநாட்டியம்’.

பரதநாட்டிய கலையை கற்றுள்ள இவர் அதன்மூலமே படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

டி.ராஜேந்தர் அவர்களின் மூலம் ‘மைதிலி என்னை காதலி’ படத்தில் நாயகியாக நடிக்க தொடங்கினார்.

1986 முதல் 1992ம் ஆண்டு வரை தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

சமீபத்தில் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு புதிய சீரியலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

நடிகை அமலா தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் நாகார்ஜுனாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அகில் என்ற மகன் உள்ளார்.

நாகர்ஜுனா அமலாவிற்கு முன் லட்சுமி என்பவரை திருமணம் செய்து ஒரு மகனை பெற்றார், ஆனால் சில காரணங்களால் இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Begam

Recent Posts

பொங்கலுக்கு பளபளப்பான வெல்லம் வாங்குறீங்களா…? அப்போ இது உங்களுக்குத்தான்….! கலப்படத்தை கண்டறிய சூப்பர் டிப்ஸ் இதோ…!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படும் வெல்லத்தில், லாபத்திற்காகச் சுண்ணாம்பு, செயற்கை நிறங்கள் மற்றும் சோள மாவு போன்ற…

39 seconds ago

தினமும் 12 ரூபாய் போதும்.. வயசான காலத்தில் ராஜா மாதிரி வாழலாம்…!! போஸ்ட் ஆபிஸின் சூப்பர் திட்டம்…!!

குறைந்த முதலீட்டில் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘அடல் ஓய்வூதியத் திட்டம்’ தற்போது அனைத்து அஞ்சலகங்களிலும்…

6 minutes ago

வாகன ஓட்டிகளுக்கு ஹேப்பி நியூஸ்…! FASTag-ல் பிப்ரவரி 1 முதல் மாறப்போகும் விதி…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!

தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் விரைவாகச் செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஃபாஸ்டேக் (FASTag) நடைமுறையில், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் முக்கியத்…

11 minutes ago

திருப்பி தரலனா போராட்டம் தான்…!! பிடிவாதம் பிடிக்கும் அரசு ஊழியர்கள்…. முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பறந்த கடிதம்…!!

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட காலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, மீண்டும் போராட்டக்…

20 minutes ago

2026-ல் குரு பகவானின் மும்முறை ஆட்டம்…. இந்த ராசிக்கு அடிக்கப்போகும் மெகா ஜாக்பாட்….! உச்ச குருவால் மாறப்போகும் தலையெழுத்து…!!

2026-ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனம், கடகம், மற்றும் சிம்மம் என மூன்று ராசிகளுக்குத் தனது இருப்பிடத்தை அதிரடியாக மாற்ற…

27 minutes ago

அமித்ஷா போட்ட ஆர்டர்… ஆடிப்போன எடப்பாடி… மீண்டும் கூட்டணியில் இணையும் முக்கிய புள்ளிகள்… பரபரப்பில் தமிழக அரசியல் களம்…!

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தமிழக அரசியல் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.…

41 minutes ago