முதல் மனைவியை பிரிந்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணன்… 2வது ரகசிய திருமணம் செய்து குழந்தை பிறந்தது…. வெளியான போட்டோவால் அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!

By Soundarya on ஆடி 1, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவருடைய சகோதரர் மணிகண்டன். இவர் சீரியல் மற்றும் சினிமாக்களில் நடித்து வருகிறார். இவர் ஸ்டார் விஜய்யில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் தமிழ் – சீசன் 06 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். அவள் என்ற சீரியலில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து அழகு, சிவா மனசுல சக்தி, தாய் வீடு, நாச்சியார் என பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

   

இவர் சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்தபோது தன்னோடு நடித்த நடிகை சோபியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரியன் என்ற ஒரு மகனும் இருக்கிறார். இதற்கிடையில் சில காரணங்களால் நடிகர் மணிகண்டன் சோபியாவை விவகாரத்து செய்துவிட்டார்.

   

 

இதனையடுத்து வேறொருவரை மறுமணம் செய்து கொண்டார்.  எப்போது விவகாரத்து செய்தார்? மறுமணம் எப்போது நடந்தது? என்பது தெரியவில்லை. தற்போது மணிகண்டன் செய்த இரண்டாவது திருமணத்தின் மூலமாக அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.