Categories: சினிமா

சட்ட பட்டன கழட்டிவிட்டு.. “வெயிலுக்கு ஹாயா காத்து வாங்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்”.. லேட்டஸ்ட் போட்டோஸ்..!!

Spread the love

ஐஸ்வர்யா ராஜேஷ் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ சூட் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகின்றது.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அசத்தப்போவது யாரு.

என்ற நிகழ்ச்சியின் மூலமாக தொகுப்பாளினியாக அறிமுகமான ஐஸ்வர்யா ராஜேஷ்.அதைத்தொடர்ந்து மானாட மயிலாட என்ற டான்ஸ் ஷோவில் போட்டியாளராக பங்கு பெற்றார்.

அதில் வெற்றியும் பெற்றார். இவர் 2010 ஆம் ஆண்டு நீதானா அவன் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார். பின்னர் காக்கா முட்டை,

வடசென்னை, அட்டகத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், திருடன் போலீஸ், 420.

உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்திருக்கின்றார்.

முதலில் குடும்ப பங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது கிளாமர் கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடிய இவர்.

தற்போது சட்டை பட்டனை அவிழ்த்துவிட்டு கிளாமராக போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்ததிருக்கிறார். இந்த புகைப்படங்கள் இதோ.

Mahalakshmi

Recent Posts

“தப்பிக்க 3 செகண்ட் தான் இருந்தது” என் கண் முன்னே சாம்பலாகி போயிட்டாங்க… திருச்சூர் பட்டாசு ஆலை விபத்தில் உயிர் பிழைத்தவர் பகீர் வாக்குமூலம்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஒரு பட்டாசு ஆலையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்தில் சிக்கி 12 பேர் பலியாகினர்.…

51 seconds ago

ஈரானின் ‘மரணப் பொறி’..? கடல் கண்ணிவெடிகளுக்கு நடுவே சிக்கிய கப்பல்கள் – மீட்க களமிறங்கும் IMO… உலகத்தையே உலுக்கும் கப்பல் போக்குவரத்து நெருக்கடி…!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிர போர் பதற்றம் காரணமாக, பெர்ஷியன் வளைகுடாவில் நூற்றுக்கணக்கான வணிகக் கப்பல்கள் கடந்த 54…

3 minutes ago

அலெர்ட்..! கோடை வெயிலில் தவறியும் “பாராசிட்டமால்” மாத்திரை போடாதீங்க… பொதுச் சுகாதாரத்துறை அதிரடி எச்சரிக்கை.!!

கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், வெப்பத்தினால் ஏற்படும் உடல் உபாதைகளுக்குப் பொதுமக்கள் சுயமாகப் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க…

6 minutes ago

காலையிலேயே ஷாக்… இந்தியாவுக்குக் காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து… குவைத்தின் அதிரடி முடிவால் உலக நாடுகளுக்கு அதிர்ச்சி…!

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிப்ரவரி இறுதியில்…

6 minutes ago

“ஆப்புன்னு நினைச்சா அதிர்ஷ்டம்” ட்ரம்ப் போட்ட ஸ்கெட்ச்… இந்தியாவிற்கு அடித்த ஜாக்பாட்… ரூ. 1 லட்சம் கோடி லாபம்..!!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம், அந்நாட்டில் பெருநிறுவனங்களுக்கான வரி விகிதத்தைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அதிரடி வரிச்…

9 minutes ago

“ஈரான் மீது குண்டு வீச தயார்!” – உலகை அதிரவைத்த டொனால்ட் டிரம்பின் ஓப்பனாக வார்னிங்… ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த கடைசி 24 மணிநேர கெடு…!

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம்…

10 minutes ago